Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில்

பெண்: குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்..ஏன்.. குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்..ஏன்..
பெண்: பெண் மனதை பெண் அறிவாள் பிறை திங்களே என்ன குறை என்னிடம் சொல் இளந்தென்றலே
பெண்: சொந்தம் நானிருக்க சிறுப்பிள்ளையே... சோதனைகள் ஏதுமில்லை

பெண்: காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்.. காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்...
பெண்: அன்னையவன் தந்தையவன் அடி கண்மணி கண் விழிப்பான் காத்திருப்பான் அடி பொன்மணி
பெண்: கண்ணே கற்பகமே சிறுப்பிள்ளையே... கட்டவிழ்ந்த மொட்டழகே...

Female: Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyil

Female: {Kumariyalla innum Kuzhandhai endru Kula vilakkae naan ariven ..en..} (2)
Female: Penn manadhai pennarivaal Pirai thingalae Enna kurai ennidam sol Ilan thendralae
Female: Sondham naan irukka Siru pillaiyae sodhanaigal Yedhum illai
Female: Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyil
Female: {Kaalam yenum Mani thottil ittu Kadavul avan aattugindraan..aan} (2)
Female: Annaiyavan thandhaiyavan Adi kanmani Kan vizhippaan kaathiruppaan Adi ponmani
Female: Kannae karpagamae Siru pillaiyae Kattavizhndha mottazhagae
Female: Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyila
ganapathi homam lyrics in tamil pdf
nice lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
kadhal album song lyrics in tamil
tamil bhajans lyrics
ennai kollathey tamil lyrics
tamil tamil song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kaiyile aagasam soorarai pottru lyrics
naan movie songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
tamil karaoke songs with lyrics free download
lyrics with song in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kanave kanave lyrics
lyrics video tamil
tamil film song lyrics
alagiya sirukki movie
karnan thattan thattan song lyrics