Added Date: Feb 11, 2022
குழு: ஆயிரம் பொய்கள் பேசும் அரசியல் தலைவா போற்றி ஊரெல்லாம் லஞ்சம் வாங்கும் ஊழலின் முதல்வா போற்றி
ஆண்: என்ன கேட்பான் ஏது கேட்பான் என்று நாம் எண்ணும் முன்னே....ஏ..ஏ... அஞ்சும் கேட்பான் பத்தும் கேட்பான் அல்பமாய் கடன் கேட்பான் மன்னனாய் இன்றிருக்கும் மக்களின் தலைவன் இவனோ மந்திரியாய் ஆகிவிட்டால் ஊரையே தின்று தீர்ப்பான்.ஆ...ஆ..ஆ....ஆ...ஆ...
ஆண்: நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும் அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும் கேட்பது எந்தன் பிறப்புரிமை அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்
ஆண்: அந்த நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும் அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும் கேட்பது எந்தன் பிறப்புரிமை அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்
பெண்: நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க..
ஆண்: டமுக்கு டப்பான் டையாலோ
பெண்: குமுக்கு குப்பான் குய்யாலோ
ஆண்: ஆ..டமுக்கு டப்பான் டையாலோ
பெண்: ஆ..குமுக்கு குப்பான் குய்யாலோ
ஆண்: அடி சிங்கி...
பெண்: அட சிங்கா..
ஆண்: அடி சிங்கி...
பெண்: அட சிங்கா..
பெண்: உன்னை நான் சந்தித்தேன் நீ ஊருக்குள்ளே அழகன் உன்னை நான் சந்தித்தேன் நீ ஊருக்குள்ளே அழகன் காலில் நான் விழுந்தேன் கை தூக்கி விட்ட இறைவன் தூக்கி விட்ட இறைவன் உன்னை நான் சந்தித்தேன் நீ ஊருக்குள்ளே அழகன்
குழு: ...........
பெண்: என்னைத்தான் பலர் விரும்ப வேறு பக்கமாய் நானும் திரும்ப என்னைத்தான் பலர் விரும்ப வேறு பக்கமாய் நானும் திரும்ப
பெண்: வீட்டுக்குள் குடிப் புகுந்தாய் என் உள்ளத்தில் மெல்ல நுழைந்தாய் மன்னவா மகாதேவா மாலையிட்டால் மகிழ்வேன்
பெண்: உன்னை நான் சந்தித்தேன் நீ ஊருக்குள்ளே அழகன்
ஆண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய் தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய்
ஆண்: ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் ஆசை வருவதில்லை மாவும் இல்லாமல் அடுப்பும் இல்லாமல் தோசை சுடுவதில்லை ஹோய் தோசை சுடுவதில்லை
ஆண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்
ஆண்: என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே...
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே.
குழு: ஆமாம் தவிச்சிடுமே ஆமாம் தவிச்சிடுமே
ஆண்: சொந்த ஊரில் மாமன் பொண்ண மூணு தரம் கழட்டி விட்டேன் இந்த ஊரில் ஒருத்தி கிட்ட எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

ஆண்: என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே..
குழு: ஆமாம் தாய்க்குலமே
ஆண்: அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே..

பெண்: நான் மார்கெட்டில் நின்றிருந்தேன் முறை மாமன் வந்து மொறச்சான் நான் என்னான்னு கேட்கையிலே எந்தன் கைய வந்து புடிச்சான்
பெண்: நீ அந்நேரம் அங்கு வந்து ஒரு ஹீரோ போல குதிச்சே உன் முண்டாவ தட்டிவிட்டு அந்த முட்டாப்பயல ஓதச்சே ஹோய் ஹொய்ன ஹொய்ன ஹொய்னா ஹோய் ஹொய்ன ஓஹோஹ் ஒஹொஹ் ஹொய்னா

ஆண்: {மன்றத்திலே பிள்ளைக்கெல்லாம் கொண்டாட்டம் தேர்தல் வந்துவிட்டா வேலை செய்வோம் வண்டாட்டம் வண்டாட்டம்} (2)
ஆண்: {சொல்லுங்கோ..
குழு: அண்ணனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே} (3)

Chorus: Aayiram poigal pesum Arasiyal thalaiva potri Oorellaam lanjam vangum Oozhalin mudhalvaa potri
Male: Enna ketppaan yaedhu ketppaan Endru naam ennum munnae..ae..ae. Anjum ketppaan paththum ketppaan Alpamaai kadan ketppaan Mannanaai indrirukkum Makkalin thalaivan ivano Mandhiriyaai aaggivittaal ooraiyae thindru Theerppaan..aa...aa...aa...aa...aa..
Male: Naangezhuththil en moochchirukkum Adhai koduththa pinnaalthaan pechchirukkum Ketpathu enthan pirappurimai Adhai koduppathu ungalin mudhal kadamai Lanjam adhu lanjam lanjam adhu lanjam

Female: Naanga pazhasaa kattikkittaa jodithaanunga Ada jaadikkeththa nalla moodithaanunga Naanga pazhasaa kattikkittaa jodithaanunga Ada jaadikkeththa nalla moodithaanunga
Male: Damukku dappaan daiyaalo
Female: Kumukku kuppaan kuiyaalo
Male: Aa..damukku dappaan daiyaalo
Female: Aa.kumukku kuppaan kuiyaalo
Male: Adi singi..
Female: Ada singaa..
Male: Adi singi...
Female: Ada singaa..
Female: Unnai naan santhiththaen Nee oorukkullae azhagan Unnai naan santhiththaen Nee oorukkullae azhagan Kaalil naan vizhunthaen Kai thookki vitta iraivan Thookki vitta iraivan Unnai naan santhiththaen Nee oorukkullae azhagan
Chorus: .......
Female: Ennaiththaan palar virumba Veru pakkamaai naanum thirumpa Ennaiththaan palar virumba Veru pakkamaai naanum thirumpa
Female: Veettukkul kudi pugunthaai En ullaththil mella nuzhainthaai Mannavaa magaadevaa maalai ittaal magizhvaen
Female: Unnai naan santhiththaen Nee oorukkullae azhagan
Male: Thottaal poo malarum thodamal nee malarnthaai Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai Thottaal poo malarum thodamal nee malarnthaai Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai
Male: Aanum illamal pennum illamal Aasai varuvathillai Mavum illamal aduppum illamal Dosai suduvathillai hoi dosai suduvathillai
Male: Thottaal poo malarum thodamal nee malarnthaai
Male: En soga kadhaiyai kelu thaaikulamae
Chorus: Aamam thaaikulamae
Male: Adhai kaettaakka unga manasu thavichchidumae.
Chorus: Aamam thavichchidumae aamam thavichchidumae..
Male: Sontha ooril maaman ponna Moonu tharam kazhatti vittaen Intha ooril oruththikitta Ekkuththappaa maattikkittaen
Male: Sontha ooril maman ponna Moonu tharam kazhatti vittaen Intha ooril oruththikitta Ekkuththappaa maattikkittaen
Male: En soga kadhaiyai kelu thaaikulamae
Chorus: Aamam thaaikulamae
Male: Adhai kaettaakka unga manasu thavichchidumae.
Chorus: Aamam thavichchidumae aamam thavichchidumae..
Female: Naan market-il nindrirunthaen Murai maman vanthu morachchaan Naan ennaannu ketkaiyilae Enthan kaiya vanthu pudichchaan
Female: Nee anneram angu vanthu Oru hero pola kudhichchae Un mundaava thattivittu Antha muttaappayala odhachchae Hoi hoina hoina hoinaa Hoi hoina Oohoh oohoh hoinaa
Female: Naan market-il nindrirunthaen Murai maman vanthu morachchaan Naan ennaannu ketkaiyilae Enthan kaiya vanthu pudichchaan
Male: {Mandraththilae pillaikkellaam kondaattam Therthal vanthuvittaa velai Seivom vandaattaam vantaattam} (2)
Male: {Sollungo..
Chorus: Annanukku jay jay thalaivanukku jay jay} (3)
google google tamil song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ovvoru pookalume song
tamil love feeling songs lyrics in tamil
a to z tamil songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
uyire song lyrics
naan movie songs lyrics in tamil
songs with lyrics tamil
enjoy en jaami lyrics
meherezyla meaning
soorarai pottru song lyrics tamil
tamil songs with lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
tamil song english translation game
one side love song lyrics in tamil
aalankuyil koovum lyrics
indru netru naalai song lyrics
vaathi coming song lyrics