Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
ஆண்: என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய் என்னாகும் உயிரே உயிரே
ஆண்: என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய் என்னாகும் உயிரே உயிரே
ஆண்: இரவில் வந்தது சந்திரனா என் அழகே வந்தது உன் முகம்தான் வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா
பெண்: பகலில் எாிப்பது சூரியனா என் அழகே உன் இரு பார்வைகள்தான் உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான் என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
ஆண்: மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே ஓஓ மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
ஆண்: வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் பிறந்திடலாம் உலகையே மறக்கலாம்
பெண்: ஹா வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி பிாிந்திடலாம் பறக்கலாம் மிதக்கலாம் காற்றாகி கை கோர்த்து போவோமே
ஆண்: முகிலாய் அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
பெண்: கனவில் வாழ்வது சாத்தியமா என் எதிரே நடப்பது மந்திரமா கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா என் தேகம் எங்கு நீந்தி போகுதோ
ஆண்: கனவில் வாழ்வது சாத்தியமே என் கனவும் பலிப்பது நிச்சயமே உன் விரலை பிடிப்பேன் இக்கணமே உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே
ஆண்: மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே ஓ ஓ மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
ஆண்: காதலாகி கரைந்து விட்டால் காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே
பெண்: ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே வெயிலோடு மழை வந்து தூறுமே

ஆண்: தரையில் விண்மீன் வருவதில்லை வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்
பெண்: தரையில் விண்மீன் வருவதுண்டு வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்
ஆண்: மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே ஓ ஓ
பெண்: மனசெல்லாம் மழையே

Male: Manasellaam mazhaiyae Nanaigiren uyirae
Male: En nenjil vandhu thangi saaral adithaai Ennagum uyirae. uyiraeee.
Male: En kannil vandhu nindru ennai parithaai Ennagum uyirae..uyiraeee.
Male: Iravil vandhadhu chandhiranaa.. Ennazhagae.. vaandhadhu un mugam dhaan Vennilavo. vaazhndhadhum theindhidumae Unnazhago. theindhidaadhu vennila
Female: Pagalil erippadhu sooriyanaa.. Ennazhagae. un iru paarvaigal dhaan Un imaigal..poridum ayudham dhaan En uyirae.ennai enna seigiraai.
Male: Mazhaiyaeeeee Manam unnaalae poo pookkudhae. Ooo oo..
Male: Manasellaam mazhaiyae Nanaigiren uyirae.aaeee.
Male: Vaanil pogum paravaigalaai Neeyum naanum pirandhidalaam Ulaghaiyaee. marakkalaam.
Female: Haa.veru veru vinveliyil Maari maari pirindhidalaam Parakalaamm.midhakalaam
Female: Kaatraagi kai korthu..povomae
Male: Mugilaagi angum ingum Oonjalaaduvom.
Female: Kanavil vaazhvadhu saathiyamaa. En edhirae.. nadappadhu mandhiramaa.. Kann paarkum.kaatchigal thandhiramaa.. En dhegam..engu neendhi pogudho..
Male: Kanavil vaazhvadhu saathiyamae En kanavum..palippadhu nichayamae Un viralai..pidippen ikkanamae Un uruvam..ennul endrum vaazhumae
Male: Mazhaiyaeeeee Manam unnaalae poo pookkudhae. Ooo oo..
Male: Manasellaam mazhaiyae Nanaigiren uyirae.aaeee.
Male: Kaadhalaagi karaindhu vittaal Kaalam neram marandhidumae Vaanilaii..maarumae
Female: Yezhu vanna vaanavillil Nooru vannam thondridumae Yaavumaee..maayamae
Female: Veyilodu mazhai vandhu..thoorumae
Male: Mugilaagi angum ingum Oonjalaaduvom
Male: Tharaiyil..vinmeen varuvadhillai Vandhaalum..kann adhai paarpadhillai Paarthaalum..kai adhai thoduvadhillai Thottaalo.enna agum en manam..
Female: Tharaiyil..vinmeen varuvadhundu Vandhaalum..kann adhai paarpadhundu Paarthaalum.. kai adhai thoduvadhundu Thottalo..kaadhalaagum un manam
Male: Mazhaiyaeeeee Manam unnaalae poo pookkudhae. Ooo oo..
Female: Manasellaam mazhaiyae..
mgr karaoke songs with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
naan unarvodu
ben 10 tamil song lyrics
velayudham song lyrics in tamil
mulumathy lyrics
kadhal theeve
cuckoo enjoy enjaami
yaanji song lyrics
maraigirai
master lyrics tamil
unsure soorarai pottru lyrics
chinna chinna aasai karaoke download
soorarai pottru lyrics tamil
thaabangale karaoke
teddy marandhaye
thoda thoda malarndhadhenna lyrics
dhee cuckoo song
karaoke songs with lyrics tamil free download
ithuvum kadanthu pogum song lyrics in tamil