Added Date: Feb 11, 2022
பெண்: டேய் டேய் டேய் கட்டிக்கோடா பச போட்டு ஓட்டிக்கோடா நான் தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா
ஆண்: ஹேய் வாடி என் பாம்பே பீடா நீ தான் என் கோலி சோடா என் நெஞ்சு மூடு மாறி ஏறுதே சூடா
பெண்: மிச்சங்கள் வெச்சிடாம நீ என்னை தின்னுடா விக்கல்கள் தோணும் போது தோணும் போது முத்தத்த குடுச்சுக்கடா
ஆண்: ம்ம்ம்
பெண்: என்ன வச்சுக்கோ வச்சுக்கோ
ஆண்: ம்ம்ம்
பெண்: என்ன வச்சுக்கோடா
ஆண்: ம்ம்ம்
பெண்: ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ ஆஅ.. ஆஅ...ஆஅ..
பெண்: ம்ம்ம்
ஆண்: என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ
பெண்: ம்ம்ம்
ஆண்: என்னஅள்ளிக்கோடி
பெண்: ம்ம்ம்
ஆண்: என்ன பின்னிக்கோ பின்னிக்கோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
குழு: .................
ஆண்: ம்ம்ம்.ம்ம்ம்ம் ஓஹோ ஓ ஓ
பெண்: நான் தானடா கம்பங்கூழு நீ தானடா மோர் மொளகா நீ என்னை ஊத்திக்க நான் உன்னை தொட்டுக்க ஒண்ணாக பசி ஆறலாம்
ஆண்: ஹெய் நான் தானடி நாதஸ்வரம் நீ தானடி மிருதங்கம் நீ என்ன ஊதிக்க நான் உன்ன வாசிக்க கச்சேரி நாம் போடலாம்
பெண்: ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு ரொம்ப ரொம்ப பெரிசுபாரு நீ தானே என் சிந்துபாத்து வாடா நீ வாடா நீ வாடா
ஆண்: ஹேய் உன்னோடு நான் முத்துகுளிக்க கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன் ஒண்ணாக நீராடலாம் வாமா ஏவாமா ஏவாமா

பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆ..ஆஆ..ஆஆ..
ஆண்: உன் கண்ணுல மீன பாத்து என் நெஞ்சுல காதல் காத்து காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன் முன்னாடி ஒன்னைபாத்து
பெண்: ஏ அச்சோடா நான் தங்க வாத்து தள்ளாடினேன் உன்னபாத்து சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே வச்சுக்க நீ அடக்காத்து
ஆண்: ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி தள்ளாடும் எடத்த பாரு அங்கேயே நான் தங்கிக்கிடவா வாமா ஒ வாமா ஒ வாமா
பெண்: தாங்காதுடா உந்தன் குறும்பு வேறொரு இடம் நான் தாரேன் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம் மாமா ஒ மாமா ஒ மாமா

Female: Dai dai dai kattikoda Pasa pottu ottikoda Naan dhaan un maadi veedu Yeri nee vaada
Male: Hey vaadi en bombay beeda Nee thaan en goli soda En nenju moodu maari Yerudhae sooda
Female: Michangal vechidaama Nee ennai thinnuda Vikkalgal thonum podhu Thonum podhu Muththatha kuduchukkadaa
Male: Hmm
Female: Enna vatchuko vatchuko
Male: Hmm
Female: Enna vachukoda
Male: Hmm
Female: Ennai thachuko thachuko
Haa..aa aaaa.
Female: Hmm
Male: Enna alliko alliko
Female: Hmm
Male: Ennai allikodi
Female: Hmm
Male: Enna pinniko pinniko
Oh ho ho hoo
Chorus: ...........
Male: Hmm hmmm Ohooo.oooo..ooo
Female: Naan dhaanada Kamban koozhu Nee dhaanada morr molaga Nee ennai oothika Naan unnai thottuka Onnaaga pasi aaralaam
Male: Hey naan dhaanadi nadaswaram Nee dhaanadi mridhangam Nee enna oodhika Naan unna vaasika Kutcheru naam podalam
Female: Oh kannalanae kannitheevu Romba romba perisupaaru Nee dhanaae en sindhubaadhu Vaada nee vaada nee vaada
Male: Hey unodu naaa muthukulika Kaththikkappal senju vidavaaren Onnagadhaan neeradalaam Vaama ae vaama ae vaama
Male: Hmmm
Female: Enna vatchuko vatchuko
Male: Hmmm
Female: Enna vachukoda
Male: Hmmm
Female: Ennai thachuko thachuko
Haa..aa aaaa.
Female: Dai dai dai kattikoda Pasa pottu ottikoda Naan dhaan un maadi veedu Yeri nee vaada
Female: Hmmm hmmm hmmm Aaa..a.aaa..aaa.
Male: Onkannula meena paathu En nenjula kaadhal kaathu Kaathadi aaguren kaathodu oduren Munaadi onnaipaathu
Female: Ye achchoda thanga vaathu Thalladinen unnapaathu Solladhae veliyae solladhae veliyae Vatchuka nee adaikaathu
Male: Hey unkazhuthula thanga sangili Thalladum eddatha paaru Angayae thangikkidavaa Vaama o vaama o vaama
Female: Thaangaadhada undhan kurumbu Veroru idam naan thaaranae Konjam konjama munaeralaam Mama o mama o mama
Male: Hmmm
Female: Enna vatchuko vatchuko
Male: Hmmm
Female: Enna vachukoda
Male: Hmmm
Female: Ennai thachuko thachuko
Haa..aa aaaa.
Female: Dai dai dai kattikoda Pasa pottu ottikoda Naan dhaan un maadi veedu Yeri nee vaada
Male: Hey vaadi en bombay beeda Nee thaan en goli soda En nenju moodu maari Yerudhae sooda
kangal neeye song lyrics free download in tamil
enna maranthen
mangalyam song lyrics
tamil love song lyrics for whatsapp status
kathai poma song lyrics
tamil movie karaoke songs with lyrics
amman songs lyrics in tamil
anbe anbe song lyrics
karaoke with lyrics tamil
sarpatta movie song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
karaoke tamil songs with english lyrics
tamil christmas songs lyrics
sri guru paduka stotram lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
old tamil christian songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
irava pagala karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master lyrics in tamil