Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா
பெண்: நீ எங்கே நான் அங்கே
ஆண்: தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு
பெண்: நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா
பெண்: நீ எங்கே நான் அங்கே
ஆண்: பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த பாவை நீயல்லவோ
பெண்: தேகம் நீங்காத மேலாடை போல தேவை நீயல்லவோ
ஆண்: காணாததை நான் காணவே காலங்கள் கை கூடுமோ
பெண்: ஆ. இலை மறைவாக கனி இருந்தாலும்
ஆண்: மணம் வரும் போது அணில் வரக் கூடும்
பெண்: காய் பழுத்தால் கையில் விழும்
ஆண்: வாழ்வே வா
பெண்: வாழ்வோம் வா
பெண்: வீணை நானாக நீ மீட்ட வேண்டும் மாலை பொழுதல்லவா
ஆண்: ராகம் தாளங்கள் நான் காட்டும் போது தாகம் வருமல்லவா
பெண்: தாகங்களை தீர்த்தாலென்ன நீரோடை நீயல்லவா
ஆண்: ஆ. தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து
பெண்: தழுவிட நீயும் நழுவிட நானும்
ஆண்: நாணம் என்ன ஊடல் என்ன
பெண்: வாழ்வே வா
ஆண்: வாழ்வோம் வா நீ எங்கே
பெண்: நான் அங்கே
ஆண்: தேவன் தேவி விளையாட்டு தேவை என்றால் தலையாட்டு
பெண்: நான்தான் ஆடும் இளங்கீற்று நீ தான் மோதும் பனிக் காற்று
ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா வா வா
பெண்: நீ எங்கே நான் அங்கே.

Male: Vaazhvae vaa vaazhvom vaa
Female: Nee engae naan angae
Male: Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu
Female: Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru
Male: Vaazhvae vaa vaazhvom vaa
Female: Nee engae naan angae
Male: Paalil neer pola ennodu serndha Paavai neeyallavo
Female: Dhegam neengaadha melaadai pola Thevai neeyallavo
Male: Kaanaadhadhai naan kaanavae Kaalangal kai koodumo
Female: Aa. ilai maraivaaga kani irundhaalum
Male: Manam varum podhu anil vara koodum
Female: Kaai pazhuthaal kaiyil vizhum
Male: Vaazhvae vaa
Female: Vaazhvom vaa
Female: Veenai naanaaga nee meettta vendum Maalai pozhudhallavaa
Male: Raagam thaalanghal naan kaattum podhu Dhaagam varumallavaa
Female: Dhaagangalai theerthaalenna Neerodai neeyallavaa
Male: Aa. thani idam paatthu thalirudal serthu
Female: Thazhuvida neeyum nazhuvida naanum
Male: Naanam enna oodal enna
Female: Vaazhvae vaa
Male: Vaazhvom vaa Nee engae
Female: Naan angae
Male: Dhevan dhevi vilaiyaattu Thevai endraal thalaiyaattu
Female: Naan thaan aadum ilang keetru Nee thaan modhum pani kaattru
Male: Vaazhvae vaa vaazhvom vaa.vaa vaa
Female: Nee engae naan angae
aagasam song soorarai pottru
yaar azhaippadhu song download masstamilan
sarpatta parambarai dialogue lyrics
sarpatta lyrics
tamil to english song translation
tamil song search by lyrics
tamil lyrics song download
karaoke songs with lyrics tamil free download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
love lyrics tamil
soorarai pottru kaattu payale lyrics
mudhalvan songs lyrics
tamil hymns lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
asuran song lyrics in tamil download
karaoke songs with lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
thamirabarani song lyrics
tamil song lyrics in english translation