En Nenjam Unnodu Song Lyrics

Rusi Kanda Poonai cover
Movie: Rusi Kanda Poonai (1980)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆஅ..ஆ...ஆ.ஆ..ஆ... ஆ..ஆ...ஆ.. லலா லலாலலா லலா லலால ஆ...ஆஅ..ஆ...ஆ.ஆ..ஆ... ஆ..ஆ...ஆ.. லலா லலாலலா லலா லலால லா லா

பெண்: என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு காதல் ராகங்கள் கண்ணோடு சேரும் இன்பங்கள் கையோடு புது வாழ்வில் சுவை சேர்க்கும் வரும் காலங்கள்

பெண்: என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு

பெண்: நான் உன் மார்பினில் ஆட நீ என் தோளினில் ஆட பூங்காற்று கீதம் பாட திருநாளைக் கண்டேனே கொண்டாடும் மனம் தினம் பூஜை செய்வேனே வந்தாடும் சுகம் அழைத்தேனே எந்நாளும் துணை நீ தானே

பெண்: என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு

பெண்: ................

பெண்: மோகம் பார்வை மீனோ மோதும் ஆசைகள் தானோ என் வாழ்வில் தீபம் ஏற்றி தினம் நானே சொல்வேனே பொன் ஆடும் சுகம் இதழ் தேனைச் சிந்தாமல் முத்தாடும் சுகம் விருந்தாவேன் எந்நாளும் துணை நீ தானே

பெண்: என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு காதல் ராகங்கள் கண்ணோடு சேரும் இன்பங்கள் கையோடு புது வாழ்வில் சுவை சேர்க்கும் வரும் காலங்கள்

பெண்: என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு லாலாலா லாலாலா லாலாலா லாலாலா

Female: Aa..aa..aa..aa..aa..aa..aa.. Aaa.aa..aa..lalaa lalaa lalaala laa laa laa laa

Female: En nenjam unnodu un nenjam ennodu En nenjam unnodu un nenjam ennodu Kaadhal raagangal kannodu Serum inbangal kaiyodu Pudhu vaazhvil suvai serkkum varum kaalangal

Female: En nenjam unnodu un nenjam ennodu

Female: Naan un maarbinil aada nee yen tholinil aada Poongaatru geetham paada Thirunaalai kandenae kondaadum manam Dhinam poojai seivenae vandhaadum sugam Azhaithaenae ennaalum thunai nee thaanae

Female: En nenjam unnodu un nenjam ennodu

Female: .................

Female: Mogam paarvai meeno modhum aasaigal thaano En vaazhvil dheepam yaetri Dhinam naanae solvenae pon aadum sugam Idhazh thaenai chindhaamal muthaadum sugam Virundhaavaen ennaalum thunai nee thaanae

Female: En nenjam unnodu un nenjam ennodu Kaadhal raagangal kannodu Serum inbangal kaiyodu Pudhu vaazhvil suvai serkkum varum kaalangal

Female: En nenjam unnodu un nenjam ennodu Laalaalaa laalaalaa laalaalaa laalaalaa

Other Songs From Rusi Kanda Poonai (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • kichili samba song lyrics

  • aathangara orathil

  • tamil songs lyrics with karaoke

  • sister brother song lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • karnan movie songs lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • youtube tamil line

  • 96 song lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • nanbiye song lyrics

  • tamil love song lyrics

  • semmozhi song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil