ஆண்: அம்மாடி என்ன செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
ஆண்: உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
ஆண்: நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா
ஆண்: பிஞ்சு முகம் என்ன பாக்கல அந்த வலி இன்னும் போகல சாமி தந்த என் தேவதையே காண வழி கொடு கண்மணியே
ஆண்: கொட்டும் மழையில எரியுறேன் உள்ளுக்குள்ள நான் உருகுறேன்
ஆண்: பச்சை தண்ணியில வேகுறேன் நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன்
ஆண்: வெந்த புண்ணுல வீசுற நீ அம்ப எடுத்து வேகமா கொல்லாம கொல்லுறியே சொல்லுல கத்திய கோக்குற
ஆண்: இன்னும் என்ன செய்ய போற தாங்குற நெஞ்சம் எனக்கில்ல தாங்குற நெஞ்சம் எனக்கில்ல

Male: Ammadi enna senja enna Thundu thunda vetti potta enna
Male: Usur arukkudhu ullam thudikkudhu Enna norukkudhu un solla kettu Vellam adikkudhu nenja kilikkudhu Nondhu thavikkudhu un solla kettu
Male: Ne poga sonnayae Ippo enga poven naa Ne poga sonnayae Ippo enga poven naa.
Male: Pinju mugam enna pakala Andha vali innum pogala Saami thandha en devathaiya Kaana vazhi kodu kanmaniyae
Male: Kottum mazhaiyila eriyuren Ullukkulla naan uruguren
Male: Pacha thanniyila veguren Ne pakkam irundhatha ninaikuren
Male: Vendha punnula veesura Nee amba eduthu vegamaa Kollama kolluriyae Sollula kaththiya kokkura
Male: Innum enna seiya pora Thangura nenjam enakkilla Thangura nenjam enakkilla
Male: Ammadi enna senja enna Thundu thunda vetti potta enna.
Male: Usur arukkudhu ullam thudikkudhu Enna norukkudhu un solla kettu Vellam adikkudhu nenja kilikkudhu Nondhu thavikkudhu un solla kettu
Male: Ne poga sonnayae Ippo enga poven naa Ne poga sonnayae Ippo enga poven naa.
romantic love songs tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
morrakka mattrakka song lyrics
siruthai songs lyrics
amman devotional songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil paadal music
tamil film song lyrics
tamil2lyrics
happy birthday lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
en kadhale lyrics
you are my darling tamil song
thullatha manamum thullum tamil padal
one side love song lyrics in tamil
tamil bhajans lyrics
soorarai pottru theme song lyrics
thalapathi song in tamil
tamil songs lyrics images in tamil
ovvoru pookalume song