Kangal Thirakkum Song Lyrics

Romeo Juliet cover
Movie: Romeo Juliet (2015)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Saindhavi

Added Date: Feb 11, 2022

பெண்: கண்கள் திறக்கும் எந்தன் மனமே எங்கு நீ தூங்கி கிடந்தாய்

பெண்: காதல் துளிர்க்கும் இந்த நொடியே எங்கு நீ உறைந்திருந்தாய்

பெண்: இதயம் தன் போக்கிலே அவன் பின்னே போக உடலோ ஒரு கூடெனஇவன் முன்னே வாழ இரண்டாகி நானும் சாக

பெண்: உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன்

Female: Kangal thirakkum endhan maname Yengu nee thoongi kidanthaaii..

Kaadhal thulirkkum indha nodiye Yengu nee urainthirunthaaii.

Female: Idhayam than pokile avan pinne poga Udalo oru koodena ivan munne vaazha Irandaagi naanum saagaa..

Female: Uyire enai meendum inaivaaya naan ketkirden Thavarai unarnthenae nee indri naan uthirkindren

Other Songs From Romeo Juliet (2015)

Adiyae Ivale Song Lyrics
Movie: Romeo Juliet
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Dandanakka Song Lyrics
Movie: Romeo Juliet
Lyricist: Rokesh
Music Director: D. Imman
Thoovanam Song Lyrics
Movie: Romeo Juliet
Lyricist: Thamarai
Music Director: D. Imman
Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • photo song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • oru manam whatsapp status download

  • best tamil song lyrics for whatsapp status download

  • national anthem in tamil lyrics

  • kanthasastikavasam lyrics

  • happy birthday song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil female karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • tamil songs to english translation

  • ellu vaya pookalaye lyrics download

  • thoorigai song lyrics

  • kanne kalaimane karaoke download

  • meherezyla meaning

  • tamil christian christmas songs lyrics

  • aagasam song lyrics

  • nanbiye song lyrics