Added Date: Feb 11, 2022
பெண்: சிரிக்கின்றேன் சிரிக்கின்றேன் இதயம் இல்லாமலே நான் வாழ்கிறேன் இதயம் எங்கே இதயம் எங்கே..எங்கே I have fallen in love I have fallen in love
பெண்: என்ன இது என்ன இது என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே
ஆண்: என்ன இது என்ன இது என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே
பெண்: தென்றலிலே ஈரபதம் குறைகிறதே
ஆண்: தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே
பெண்: I have fallen in love I have fallen in love

ஆண்: ஹா.ஆஆ..ஆ..
ஆண்: ஹா.ஆஆ..ஆ..ஆஅ..
பெண்: மின்னல் சுடர் விழுந்து மேகம் தீ பிடிக்க நின்றேன் நின்றேன் காதல் கொண்டு
ஆண்: ஹ்ம்ம்ம்..ம்ம்ம் உந்தன் அழகை கண்டு உருகும் பனி மலையில் கண்டேன் கண்டேன் நான் இங்கு
பெண்: ஒரே ஒரு பொறி போதும் பற்றிக்கொள்ளும் ஒரு காடு
ஆண்: போதும் உந்தன் கால் சுவடு ஆளும் அதில் எந்தன் மனது
பெண்: காதலர் நடந்திடும் சாலைகள் யாவையும் சொர்க்கத்தை நோக்கியே செல்லும்
இருவர்: I have fallen in love I have fallen in love

பெண்: கன்னம் வருடி விடும் காற்றின் இனிய சுகம் இன்பம் இன்பம் உன்னை போலே
ஆண்: ஹ்ம்ம்..ம்ம்ம் பூவின் அசைவுகளும் நதியின் வளைவுகளும் இன்பம் இன்பம் உன்னை போலே
பெண்: போதும் போதும் இந்த ஸ்பரிசம் போதும் போதும் இந்த நிமிஷம்
ஆண்: தேவை இல்லை இந்த உலகம் தேடு தேடு வேறு கிரகம்
பெண்: உலக அதிசயம் எதுவும் இல்லையே அன்பே நம் காதலின் முன்னே

ஆண்: தென்றல் இங்கே தீ பிடித்து எரிகிறதே இருவர்: I have fallen in love I have fallen in love

Female: Sirikkindrein silirkkindrein Idhayam illaamalae naan vaazhgiren Idhayam engae idhayam engae ..engae I have fallen in love I have fallen in love
Female: Enna idhu enna idhu En manadhu ennai vittu Dhooram nindru paarkiradhae
Male: Enna idhu enna idhu En vizhigal ennai vittu Un vazhiyil kidakkiradhae
Female: Thendralilae eera padham
Kuraigindradhae
Male: Thendral ingae thee pidithu
Erigindradhae
Female: I have fallen in love
I have fallen in love
Female: Enna idhu enna idhu En manadhu ennai vittu Dhooram nindru paarkiradhae
Male: Enna idhu enna idhu En vizhigal ennai vittu Un vazhiyil kidakkiradhae
Male: Haa..aaa...aa...
Male: Haa...aaa..aaa..aaa...
Female: Minnal sudar vizhundhu Megam thee pidikka Nindren nindren kaadhal kondu
Male: Hmmm ..mm Undhan azhagai kandu Urugum pani malaiyai Kanden kanden naan ingu
Female: Orae oru pori podhum
Patrikkollum oru kaadu
Male: Podhum undhan kaal suvadu
Aazhum adhil endhan manadhu
Female: Kaadhalar nadandhidum
Salaigal yaavayum
Sorgaththai nokkiyae sellum
Both: I have fallen in love I have fallen in love
Female: Enna idhu enna idhu En manadhu ennai vittu Dhooram nindru paarkiradhae
Male: Enna idhu enna idhu En vizhigal ennai vittu Un vazhiyil kidakkiradhae
Female: Kannam varudi vidum Kaatrin iniya sugam Inbham inbham unnai polae
Male: Hmmm ..mm Poovin asaivugalum Nadhiyin valaivugalum Inbham inbham unnai polae
Female: Podhum podhum indha sparisam
Podhum podhum indha nimisham
Male: Thaevai illai indha ulagam
Thaedu thaedu vera giragam
Female: Ulaga adhisayam edhuvum illayae
Anbae nam kaadhalin munnae
Both: I have fallen in love I have fallen in love
Female: Enna idhu enna idhu En manadhu ennai vittu Dhooram nindru paarkiradhae
Male: Enna idhu enna idhu En vizhigal ennai vittu Un vazhiyil kidakkiradhae
Female: Thendralilae eera padham
Kuraigindradhae
Male: Thendral ingae thee pidithu
Erigindradhae
Both: I have fallen in love
I have fallen in love
new tamil christian songs lyrics
thullatha manamum thullum tamil padal
tamil melody lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs english translation
mappillai songs lyrics
kadhale kadhale 96 lyrics
oru yaagam
famous carnatic songs in tamil lyrics
unna nenachu lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ilayaraja song lyrics
asuran song lyrics in tamil
sarpatta parambarai songs list
tamil devotional songs karaoke with lyrics
tamil whatsapp status lyrics download
nanbiye song lyrics in tamil
porale ponnuthayi karaoke
kutty pattas full movie download
tamil christian songs lyrics in english