Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
பெண்: ............
ஆண்: மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
பெண்: மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே காதலன் தான் தூங்குகிறான் காலையில் மலருங்கள் பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும் என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது
பெண்: நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன் வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்
ஆண்: உன்வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன்
பெண்: நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டையில் பூவாய் பூப்பேன்

ஆண்: காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன் காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தம் என்பேன்
பெண்: கடற் கரை மணலில் நமது பேர்கள் எழுதி பார்ப்பேன் அலை வந்து அள்ளிச் செல்ல கடலை கொல்ல பார்ப்பேன்
ஆண்: உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை வெட்ட பார்ப்பேன் பார்ப்பேன்

Female: Lalala lala . lalala lala . lalala . lalalalalala Lalala lala . lalala lala . lalala . lalalalalalala
Male: Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu
Female: Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu
Female: Nee oru poo koduthaal adhai maarbukkul soodugiren Vaadiya pookkalaiyum bank locker-il semikkiren
Male: Unveettu thottam kandu iravil vandhu serven Rojakkalai vittu vittu mutkal thirudi poven
Female: Nee aagattum endru sollividu Un sattayil poovaai pooppen
Male: Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kanmaniyaai thoongugiraal Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhali thuyil kalaindhaal En idhayam thaangaadhu
Male: Kaadhali moochu vidum kaatrayum segarippen Kaadhali micham vaikkum thaeneer theertham enben
Female: Kadarkarai manalil namadhu pergal ezhudhi paarppen Alai vandhu alli sella kadalai kolla paarppen
Male: Un nettriyil vervai kandavudan naan Veyilai vetta paarppen. paarppen
Female: Mottugalae mottugalae Moochu vidaa mottugalae Kaadhalan thaan thoongugiraan Kaalaiyil malarungal Pon arumbugal malargayilae Menn melliya saptham varum En kaadhalan thuyil kalaindhaal En idhayam thaangaadhu..
tamil whatsapp status lyrics download
usure soorarai pottru
ennavale adi ennavale karaoke
yaar alaipathu song lyrics
bigil unakaga
master vijay ringtone lyrics
80s tamil songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
tik tok tamil song lyrics
tamil movie songs lyrics in tamil
gal karke full movie in tamil
raja raja cholan song karaoke
sarpatta parambarai dialogue lyrics
velayudham song lyrics in tamil
only tamil music no lyrics
master lyrics tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
gaana song lyrics in tamil
marudhani song lyrics
oru manam song karaoke