Added Date: Feb 11, 2022
குழு: தேங்க் யூ பகவானே
விஷ்லிங்: .........
ஆண்: அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில் ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
ஆண்: வா வா வானவில் தேடி நா நான் அலைகின்ற நேரம் ஹையோ தேடி சென்ற வானவில்லே நேரில் வந்ததே

குழு: .......
ஆண்: ஆயிரம் ஆண்டுகள் தொழில் நுட்பம் பழகி ஆண்டவன் படைத்தான் அசத்திடும் அழகி
குழு: கண்கள் பார்த்ததும் கொஞ்சம் அது மூன்றே சத விகிதம் தொன்னூத்தேழும் பார்த்தால் உயிர் போகும் சத விகிதம்
ஆண்: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொன்று அழகு நான் கண்ட பெண்ணுக்கு ஒவ்வொன்றுமே அழகு வான் கொண்ட நிலவுக்கு முகம் மட்டும் வெளிச்சம் நான் கண்ட பெண்ணுக்கு நிழல் கூட வெளிச்சம்
ஆண்: அவள் வாழும் வீதிக்கு இரவே இல்லை
குழு: இல்லை
ஆண்: அவள் என்னை பாக்கட்டும் மரணம் இல்லை
விஷ்லிங்: ...........
ஆண்: அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில் ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் ஆஹா ஆஆ எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்
பெண்: ............
ஆண்: விண்வெளியில் ரெண்டு நட்சத்திரம் பறித்து செண்பகபூ ஒன்று அதை மெல்ல துடைத்து
குழு: அடடா அடடா அடடா அவள் விழிகள் செய்தானோ உருளும் விழிகள் கொண்டு இவன் உயிரை கொய்தானோ
ஆண்: சரி சொன்னால் அவள் மனசுக்குள் இருப்பேன் இல்லை என்றால் அவள் கொலுசுக்குள் கிடப்பேன் சுற்றும் விண்ணில் ஒன்று பாவையின் உள்ளத்தில் இன்னும் ஒன்று அவள் பாதத்தின் பள்ளத்தில்
ஆண்: அவளை போல் பெண்ணொருத்தி பூமிக்கில்லை
குழு: இல்லை
ஆண்: இனிமேலும் படைக்கும் எண்ணம் சாமிக்கு இல்லை
விஷ்லிங்: ..........
ஆண்: அண்ணா சாலையில் சென்னை அண்ணா சாலையில் ஒரு எட்டு வண்ண வானவில்லை பார்த்தேன் யே . எட்டி பிடிக்க விண்ணை முட்டி பறந்தேன் அது மழை பட்டு கரைந்திட வேர்த்தேன்

Chorus: Thank you bhagavaanae
Whistling: ............
Male: Anna saalayil Chennai anna saalayil Oru ettu vanna vaanavillai paarthen Etti pidikka Vinnai mutti parandhen Adhu mazhai pattu karainthida verthen
Male: Vaa vaa vaanavil thaedi Naa naan alaigindra neram Haiyyo thaedi chendra Vaanavillae neril vandhathae
Whistling: ...........

Chorus: Oorurururu.(3)
Male: Aayiram aandugal Thozhilnutpam pazhagi Aandavan padaithaan Asathidum azhagi
Chorus: Kangal paarthathum konjam Adhu moondrae sadha vigitham Thonnoothaezhum paarthaal Uyir pogum sadha vigitham
Male: Ovvoru pennukum ovvondru azhagu Naan kanda pennuku ovvundrumae azhagu Vaan konda nilavukku mugam mattum velicham Naan kanda pennuku nizhal kooda velicham
Male: Aval vaazhum veedhikku iravae illai
Chorus: Illai
Male: Aval ennai paakattum maranam illai
Whistling: ...........
Male: Anna saalayil Chennai anna saalayil Oru ettu vanna vaanavillai paarthen Ahaa.aaa. Etti pidikka Vinnai mutti parandhen Adhu mazhai pattu karainthida verthen
Female: Lala laa laa lalaa Lal lala laa laa lalaa Lal lala laa laa laalaa laalaa lalaaa Laalala laa laa..aa..aa. Laalala laa laa..aa..aa. Lala laa laa lalaa Lal lala laa laa lalaa Lal lala laa laa laalaa laalaa lalaaa
Male: Vinveliyil rendu Natchathiram parithu Senbagapoo ondru Adhai mella thudaithu
Chorus: Adada adada adada Aval vizhigal seithaanoo Urulum vizhigal kondu Ivan uyirai koithaanoo
Male: Sari sonnal aval manasukkul iruppen Illai endral aval kolusukkul kidappen Suttrum vinnil ondru paavayin ullathil Innum ondru aval paadhathin pallathil
Male: Avalai pol pennoruthi boomikkillai
Chorus: Illai
Male: Inimelum padaikum ennam saamikku illai
Whistling: ...........
Male: Anna saalayil Chennai anna saalayil Oru ettu vanna vaanavillai paarthen Yeayyyy. Etti pidikka Vinnai mutti parandhen Adhu mazhai pattu karainthida verthen
Male: Vaa vaa vaanavil thaedi Naa naan alaigindra neram Haiyyo thaedi chendra Vaanavillae neril vandhathae
Whistling: ...........
unnai ondru ketpen karaoke
thangachi song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
gaana songs tamil lyrics
karnan movie songs lyrics
morattu single song lyrics
usure soorarai pottru
tamil poem lyrics
mudhalvane song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
karnan lyrics
vennilavai poovai vaipene song lyrics
tamil christian christmas songs lyrics
paadariyen padippariyen lyrics
old tamil christian songs lyrics
yaar alaipathu song lyrics
you are my darling tamil song
maraigirai full movie tamil
mangalyam song lyrics
lyrics video tamil