Added Date: Feb 11, 2022
ஆண்: { அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
ஆண்: இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு } (2)
ஆண்: { நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது } (2)
ஆண்: அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு
ஆண்: { வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி } (2)
ஆண்: மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே
ஆண்: நீதி என்றும் நேர்மை என்றும் { எழுதி வைப்பார் ஏட்டிலே } (2)
ஆண்: அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
ஆண்: இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு
ஆண்: { நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா } (2)
ஆண்: தர்ம தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா
ஆண்: உண்மை தன்னை ஊமையாக்கி { தலைகுனிய வைப்பதா } (2)

ஆண்: { தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்றதோ அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல் பார்த்து நிப்பதோ } (2)
ஆண்: நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலி தான் என்று போக போக காட்டுகிறேன் போக போக காட்டுகிறேன்

Male: { Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu
Male: Ingae nee Sirikum pon siripo Aanantha siripu } (2)
Male: { Nalla theerpai Ulagam sollum naal Varumbodhu andru Siripathu yaar azhuvathu Yaar theriyum appothu } (2)
Male: Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu ... Aanava siripu
Male: { Vayiru valika Siripavargal manitha Jaadhi pirar vayiru Eriya siripavargal Miruga jaadhi } (2)
Male: Manithan endra Porvaiyil mirugam Vaazhum naatilae
Male: Neethiendrum Nermai endrum { Ezhuthi vaipaar yettilae } (2)
Male: Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu
Male: Ingae nee Sirikum pon siripo Aanantha siripu
Male: { Naanal polae Valaivathuthaan Sattam ahuma adhai Valaipadharku valakkarignar Pattam venuma } (2)
Male: Tharma thaayin Pillaigal thaayin kannai Maraipadha
Male: Unmai thannai Oomaiyaaki { Thalaikuniya vaipadha } (2)
Male: Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu ... Aanava siripu
Male: { Thottam kaaka Pota veli payirai thindradho Adhai kelvi keka aal illamal Paarthu nippadho } (2)
Male: Naan oru kai paarkiren Neram varum ketkiren Poonai alla pulli thaan Endru poga poga kaatukiren Poga poga kaatukiren
tamil christian karaoke songs with lyrics
nerunjiye
kadhal sadugudu song lyrics
tamil old songs lyrics in english
dhee cuckoo
yaar azhaippadhu lyrics
gaana songs tamil lyrics
oru manam movie
tamil devotional songs lyrics in english
tamilpaa gana song
raja raja cholan lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
google google song tamil lyrics
ithuvum kadanthu pogum song download
tamil songs with lyrics free download
yaar azhaippadhu song download masstamilan
i movie songs lyrics in tamil
dosai amma dosai lyrics
en kadhal solla lyrics
ka pae ranasingam lyrics