Added Date: Feb 11, 2022
ஆண்: சொல்லத்தான் நினைக்குறானே சொல்லாம நடக்குறானே யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறானடா
குழு: வழியே பார்த்து சிரிச்ச தெல்லாம் துணையா ஜோடி சேரத்தான் ஓ கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான்
ஆண்: எத்தனை காலம் இன்னும் ஒத்தையா சுத்துரானோ சம்மதிச்சா கல்யாணம் தான் மாட்டிக்கிட்டான் ஆம்பள தான்
ஆண்: மனசு துணிந்தே விட்டான் அடடா அச்சம் அவள் முகத்தில் நாளும்தான் தோணுமா
ஆண்: மனைவி என்றே அமையும் பெண்ணா அட பார்க்க வெக்கம் வேணுமா
ஆண்: பொழுதே விடிஞ்சிட்டா போதும் நடந்தான் அவ பின்ன நாளும் இரவே வருகிற போதும் நடப்பான் கனவிலும் போதும்
ஆண்: சேரணும் ரெண்டும் சேர்ந்து வாழ்வதை பாக்கணும்
ஆண்: சிறகா காதலும் இறகா அது ஒரு சறுகா நான் கேட்கிறேன் சிறைதான் இது ஒரு இரைதான் அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன்
குழு: வங்க கரைய வளச்சு புடிக்க பையன் வலைய வீசுறான் கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான்
ஆண்: எத்தனை காலம் அவன் ஒத்தையா சுத்துரானோ சம்மதிச்சா பொம்பளதான் மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்

Male: Sollaththaan nenaikuraanae Sollaama nadakuraanae Yaarenna sonnaalum pallaththaan Kaaturaanadaa
Chorus: Vazhiyae paarththu Siricha thellaam Thunaiya jodi serathaaan oh . Kadalu ezhu thaandi vandhu Kaadhal neetturaan Kettadhu kedaikkama ivanum Nadaiya kooturaan
Male: Eththana kaalam innum Othaiyaa suthuranoo.. Sammadhicha ..aaa..kalyaanamdhaan Maatikittaan.aaa. aambaladhaan
Male: Manasu thunindhae vittaan Adada achcham Aval mugathil naalumthan thonuma..aa..
Male: Manaivi endrae Amaiyum penna Ada paarka vekkam venuma
Male: Pozhudhae vidinjitta podhum Nadandhaan ava pinna naalum Iravae varugira podhum Nadappaan kanavilum podhum
Male: Seranum rendum serndhu Vaazhvadhai paakanum
Male: Siraga.. kaadhalum iraga Adhu oru saruga .naan ketkiren Siraidhaan .idhu oru iraidhaan Anubavam uraidhaan naan vaazhgiren
Chorus: Vanga karaiya valachu pudikka Paiyan valaiya veesuraan Kadalu ezhu thaandi vandhu Kaadhal neetturaan Kettadhu kedaikkama ivanum Nadaiya kooturaan
Male: Ethanai kaalam Avan othaiya suthuraano Sammadhicha .aaa.pombaladhaan Maatikittaan..aaaan.. aambaladhaan..
Male: Sollaththaan nenaikuraanae Sollaama nadakuraanae Yaarenna sonnaalum pallaththaan Kaaturaanadaa
maara movie lyrics in tamil
kadhal sadugudu song lyrics
oru manam whatsapp status download
alagiya sirukki full movie
mustafa mustafa karaoke with lyrics tamil
kaatu payale karaoke
yaar azhaippadhu lyrics
tamil songs to english translation
karaoke for female singers tamil
soorarai pottru theme song lyrics
maraigirai
tamil songs lyrics in tamil free download
tamil gana lyrics
mudhalvane song lyrics
alli pookalaye song download
90s tamil songs lyrics
medley song lyrics in tamil
pagal iravai karaoke
azhage azhage saivam karaoke
ennai kollathey tamil lyrics