Added Date: Feb 11, 2022
ஆண்: { தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா } (2)
ஆண்: நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே
ஆண்: ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே

ஆண்: நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல் அல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாய் அல்லோ
ஆண்: { சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே } (2)
ஆண்: தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
பெண்: ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
ஆண் &
பெண்: கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
பெண்: ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

ஆண்: கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
பெண்: ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
ஆண்: காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே
ஆண்: வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
ஆண்: { தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ } (2)

ஆண்: வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஆண்: ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே

ஆண்: தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
ஆண்: தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
ஆண்: பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

Male: { Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa dhiranaa } (2)
Male: Nadhiyae nadhiyae kaadhal Nadhiyae neeyum penthaanae Adi neeyum penthaanae
Male: Ondra irandaa kaaranam Nooru ketaal solvenae Nee ketaal solvenae

Male: Nadanthaal aaru ezhunthaal Aruvi nindraal kadalallo . Samainthaal kumari mananthaal Manaivi petraal thaayallo
Male: { Siru nadhigalae Nadhiyidum karaigalae Karaithodum nuraigalae Nuraigalil ival mugamae } (2)
Male: Dhinam mothum karai thorum Ada aarum isai paadum
Female: Jil jil jil endra sruthiyilae
Male &
Female: Gangai varum yamunai varum
Vaigai varum porunai varum
Female: Jal jal jal endra nadaiyilae
Male: Dhinam mothum karai thorum Ada aarum isai paadum
Female: Jil jil jil endra sruthiyilae
Male: Gangai varum yamunai varum Vaigai varum porunai varum
Female: Jal jal jal endra nadaiyilae
Male: Kaadhali arumai pirivil Manaiviyin arumai maraivil Neerin arumai arivaai kodaiyilae
Male: Vetkam vanthaal uraiyum Viralgal thotaal urugum Neerum pennum ondru vaadaiyilae
Male: { Thanneer kudathil pirakirom oho Thanneer karaiyil mudikirom oho } (2)
Male: { Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa dhiranaa } (2)
Male: Vanna vanna pennae Vatta midum nadhiyae Valaivugal azhagu Ungal valaivugal azhagu
Male: Ho mellisaigal padithal Medu pallam maraithal Nadhigalin gunamae Adhu nangaiyin gunamae
Male: { Siru nadhigalae Nadhiyidum karaigalae Karaithodum nuraigalae Nuraigalil ival mugamae } (2)
Male: { Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa dhiranaa } (2)
Male: Thaenkaniyil saaraagi Pookalilae thaenaagi Pasuvinilae paalaagum neerae
Male: Thaayarugae seyaagi Thalaivanidam paayaagi Seyarugae thaayaagum pennae
Male: Poonguyilae poonguyilae pennum Aarum vadivam maarakoodum Neer ninaithaal pen ninaithaal karaigal Yaavum karaindhu poga koodum
Male: Nadhiyae nadhiyae kaadhal Nadhiyae neeyum penthaanae Adi neeyum penthaanae
Male: Ondra irandaa kaaranam Nooru ketaal solvenae Nee ketaal solvenae
Male: { Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa Dheemthananaa dheemthananaa dhiranaa } (2)
karaoke with lyrics in tamil
irava pagala karaoke
lyrics of kannana kanne
tamilpaa gana song
tamil old songs lyrics in english
chinna chinna aasai karaoke download masstamilan
dingiri dingale karaoke
romantic love song lyrics in tamil
3 movie song lyrics in tamil
tamil song lyrics in english free download
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs without lyrics
national anthem in tamil lyrics
tamil tamil song lyrics
mannikka vendugiren song lyrics
i songs lyrics in tamil
sarpatta song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
best love song lyrics in tamil
alagiya sirukki movie