Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
ஆண்: ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே உல்லாச பூமி இங்கு உண்டானதே
ஆண்: ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான் பூவே காதல் தீவே
ஆண்: கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே கை தீண்டும் போது பாயும் மின்சாரமே உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
ஆண்: இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக மோகனம் என் காதல் வாகனம் செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ஆண்: கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
ஆண்: முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே தேனோடை ஓரமே நீராடும் நேரமே புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி

Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae Ullaasa boomi inghu undaanathae
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae
Male: Kannodu kangal yettrum karpoora deepamae Kai theendum podhu paayum minsaaramae Ullaasa medai melae orangha naadagam Inbangal paadam sollum en thaayagam
Male: Ingangu oonjalaaga naan pogiren Angangu aasai theeyil naan vegiren Un raaga moganam en kaadhal vaaganam Senthaamarai senthaen mazhai en aavi neeyae devi
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae
Male: Kalloora paarrkkum paarvai ulloora paayumae Thullaamal thullum ullam sallaabamae Villodu ambu rendu kollaamal kolludhae Penpaavai kangal endru poi solluthae
Male: Mundhaanai moodum raani selvaakkilae En kaadhal kangal pogum pallaakkilae Thaenodai oramae neeraadum neramae Pullanguzhal thallaadumae pon meni kelaai raani
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae Mann meedhu sorgam vandhu pennaaga aanadhae Ullaasa boomi inghu undaanathae
Male: Raaja raaja chozhan naan Enai aazhum kaadhal dhesam nee thaan Poovae kaadhal theevae
national anthem in tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
best lyrics in tamil love songs
kadhal psycho karaoke download
ka pae ranasingam lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil worship songs lyrics
nanbiye nanbiye song
maraigirai movie
kanakadhara stotram tamil lyrics in english
karaoke songs with lyrics tamil free download
ore oru vaanam
google google panni parthen ulagathula song lyrics in tamil
song lyrics in tamil with images
anirudh ravichander jai sulthan
tamil song meaning
azhagu song lyrics
malto kithapuleh
cuckoo cuckoo song lyrics tamil
bujji song tamil