Added Date: Feb 11, 2022
பெண்: ஊரறிஞ்ச ஆம்பள மச்சான் மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான் பார்வையிலே மனசத் தொட்டு பழகி பிரிஞ்சிப்புட்டு பச்சப் பசுங்கிளிய காவல் காக்க மறந்துப்புட்டான்

பெண்: காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க உங்க காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க காதலிக்கும் கன்னியரே என்னைப் பாருங்க உங்க காதலன்தான் தொடும்போது கவனம் வேணும்ங்க
பெண்: புத்தம் புது பூவுங்க பொறுப்போட நடந்துக்குங்க தெரிஞ்சத நான் சொல்லிப்புட்டேன் சேதி என்ன கேட்டுக்குங்க

பெண்: ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்..
பெண்: கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க மனச கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க கூடிக் கூடி நாளெல்லாம் வம்பு செஞ்சாங்க மனச கூட்டி வச்ச கொழம்ப போல கொதிக்க வச்சாங்க
பெண்: நான்தான் உன் புருஷன்னு நெனப்ப தினமும் வளர்த்துட்டான் ஆசை வச்சப் பொண்ணத்தான் அம்போன்னு விட்டுப்புட்டான்

பெண்: பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க பிரிஞ்சு போன அவனத்தான் தேடி வந்தேங்க அந்த ப்ளடி பக்கர புடிச்சு ரெண்டு போட வந்தேங்க
பெண்: பூவும் பொண்ணும் ஒண்ணுங்க பரிதாபம் எண்ணுங்க நான் திருந்தாத பயல்கள திருத்த வந்த பொண்ணுங்க

பெண்: ஊரறிஞ்ச ஆம்பள மச்சான்.. மனசு உள்ளுக்குள்ளே ஆசைய வச்சான் தானன்னா தானானா தானனன்னா தானா..

Female: Oorarinja aambala machchaan Manasu ullukkullae aasaiya vachchaan Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan

Female: Kaadhalikkum kanniyarae ennai paarunga Unga kadhalanthaan thodumpothu kavanam venumunga Kaadhalikkum kanniyarae ennai paarunga Unga kadhalanthaan thodumpothu kavanam venumunga
Female: Puththam pudhu poovunga Poruppoda nadaththunga Therinjatha naan sollipputtaen Saedhi enna kettukunga
Female: Oorarinja aambala machchaan Manasu ullukkullae aasaiya vachchaan Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female: Oorarinja aambala machchaan...
Female: Koodi koodi naalellaam vambu senjaanga Manasa kootti vachcha kozhamba pola kodhikka vachchanga Koodi koodi naalellaam vambu senjaanga Manasa kootti vachcha kozhamba pola kodhikka vachchanga
Female: Naanthaan un purrushannu Nenappa dhinamum valarththuttaan Aasai vachchu ponnuththaan Ambonnu vittupputtaan
Female: Oorarinja aambala machchaan Manasu ullukkullae aasaiya vachchaan Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female: Oorarinja aambala machchaan...
Female: Pirinju pona avanaththaan thaedi vanthenga Antha blady begger pudichchu rendu poda vanthaenga Pirinju pona avanaththaan thaedi vanthenga Antha blady begger pudichchu rendu poda vanthaenga
Female: Poovum ponnum onnunga Parithabam ennunga Naan thirunthatha payalgala Thiruththa vantha ponnunga
Female: Oorarinja aambala machchaan Manasu ullukkullae aasaiya vachchaan Paarvaiyilae manasa thottu pazhagi pirinjiputtu Pachcha pasung kiliya kaaval kaakka maranthupputtaan
Female: Oorarinja aambala machchaan Manasu ullukkullae aasaiya vachchaan Thaanannaa thaanaanaa thaananannaa thaanaa.
ovvoru pookalume song
friendship song lyrics in tamil
master movie songs lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
sivapuranam namasivaya vazhga mp3 free download
narumugaye song lyrics
kadhali song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master dialogue tamil lyrics
google goole song lyrics in tamil
thenpandi seemayile karaoke
old tamil songs lyrics in tamil font
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kuruthi aattam song lyrics
old tamil songs lyrics in english
lyrics video tamil
kadhal mattum purivathillai song lyrics
neeye oli sarpatta lyrics
tamil christian devotional songs lyrics
photo song lyrics in tamil