Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஆஆ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
பெண்: உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ
பெண்: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
பெண்: கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா

பெண்: உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தானென வாயார போற்றுவான்
பெண்: கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா வெட்கம் நீட்டி தள்ளுதம்மா

Female: aahhhhh.aaaa..Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai
Female: Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame.. Thulli kuthithathu thaan engengum Sellume..
Oliveesum Manidheebam Athu yaaro nee.
Female: Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai
Female: Aahhh.aahhhh.aaahhhh.aahhhhh.
Female: Sembaruthi poovapola Snegamaana vaaimozhi Sellamkonja kodaikooda Aagidaatho maargazhi
Paalnilaa un kaiyile Soraagi poguthe. aee Vaanavil nee soodida Melaadai aaguthe aee
Female: Kannammaaaa.. Kannammaaaa.. Nillammaaa... Unnai ullam ennuthamma
Female: Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai
Female: Unnudaiya kolam kaana Kovil neegum saamiye Mannalantha paatham kaana Solaiaagum boomiye
Bharathi un saayalai Paattaaga maatruvaan Devathai nee thaanena Vaayaara pottruvaan
Female: Kannammaaaa.. Kannammaaaaa. Ennammaaaa... Vetkam netti Thalluthammaa
Female: Kannammaa kannammaa Azhagu poonjsilai Ennulle ennulle Pozhiyum thean mazhai
Female: Unnai ninaithu thirunthaal ammammaa Nenjame.. Thulli kuthithathu thaan engengum Sellume..
Oliveesum Manidheebam Athu yaaro nee.
dhee cuckoo song
thaabangale karaoke
thalapathi song in tamil
paadal varigal
tamil movie karaoke songs with lyrics
tamil love song lyrics for whatsapp status download
oh azhage maara song lyrics
kutty pattas full movie tamil
kanne kalaimane karaoke tamil
tamil love song lyrics in english
poove sempoove karaoke with lyrics
whatsapp status tamil lyrics
aagasam song soorarai pottru download
mustafa mustafa karaoke with lyrics tamil
murugan songs lyrics
lyrics tamil christian songs
lyrics of soorarai pottru
pacha kallu mookuthi sarpatta lyrics
kadhale kadhale 96 lyrics
kanave kanave lyrics