Kanna Kaattu Podhum Song Lyrics

Rekka cover
Movie: Rekka (2016)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: { கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ

நிச்சயமாகல சம்மந்தம் போடல அப்பவுமே உறவு நீ நீ

அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே } (2)

பெண்: நெஞ்சுல பூமழைய சிந்துர உன் நெனப்பு என்ன தூக்குதே

எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே

பெண்: வக்கணையா நீயும் பேச நா வாயடைச்சு போகுறேன் வெட்டவெளி பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன்

சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச

பெண்: கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ஓஹோ என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

பெண்: ஓ தொட்டதும் கைகளுள ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே

ஒட்டடை போல என்ன தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே

பெண்: தொல்லைகள கூட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து

பெண்: கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

Female: {Kanna kaattu podhum Nezhalaga kooda vaaren Enna venum kelu Koraiyaama nanum thaaren

Nachchunu kadhala Kottura aambala Otturiye usura nee nee

Nichchayamaagala Sammantham podala Appavume oravu nee nee

Anbula vetha vethaichu Enna nee parichchaaye.} (2)

Female: Nenjula poomazhaiya Sinthura un nenappu Enna thookkuthe aee.

Eppavum yosanaiya Muttura un sirippu Kuththi saaikkuthe aee..

Female: Vakkanaiyaa neeyum pesa Naa vaaiyadachchu poguren Vettavelli paadha naanum Un veeta vanthu seruren

Siru sollula uriyadichchu Enna nee saichcha Sakkara veyil adichchu Sattunu ochcha Rekkaiyum molaichchuduchchu Ketukka kili pechcha.

Female: Kanna kaattu pothum Nezhaaga kooda vaaren Oh ho. Enna venum kelu Koraiyaama nanum thaaren

Female: Ooh.. Thottathum kaigalula Ottura un karuppu Enna maaththuthe

Ottada pola ena Thattidum un azhagu Viththa kaattuthe

Female: Thollaigala koottinaalum Nee thooram ninna thaangala Kattilidum aasaiyaala En kannu rendum thoongala

Unna kandathum manasukkulla Eththana kooththu Sollavum mudiyavilla Soottaiyum aaththu Unna en usurukkulla Vekkannum ada kaaththu..

Female: Kanna kaattu pothum Nezhaaga kooda vaaren Enna venum kelu Koraiyaama nanum thaaren

Other Songs From Rekka (2016)

Kannamma Kannamma Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Pollapaiyya Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Virru Virru Song Lyrics
Movie: Rekka
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Most Searched Keywords
  • lyrical video tamil songs

  • thenpandi seemayile karaoke

  • karaoke with lyrics in tamil

  • kanave kanave lyrics

  • thalapathy song lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • tamil song lyrics download

  • abdul kalam song in tamil lyrics

  • jesus song tamil lyrics

  • sarpatta movie song lyrics

  • google goole song lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • mahabharatham lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • soorarai pottru movie song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • putham pudhu kaalai tamil lyrics

  • karnan movie songs lyrics