Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
குழு: .............
ஆண்: ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
பெண்: நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா..
ஆண்: ஏய்..
பெண்: நான் கனியாத செவ்வாழை மாமா
ஆண்: அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
ஆண்: நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும் பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும்
பெண்: தண்ணியளவுதான் தாமரப் பூக்கும் உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும்
ஆண்: வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங்..
பெண்: அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே அச்சம்தான் மிச்சம் இருக்கு

பெண்: ஹாங்...நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா..
ஆண்: ஹாஹ்.
பெண்: நான் கனியாத செவ்வாழ மாமா
பெண்: ஆஅ...ஆ...அ..ஆ... ஆஅ...ஆ...அ..ஆ... ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...
பெண்: கொளத்து நீருல நான் குளிக்கும் போதிலே அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற
ஆண்: அடி ஈரச் சேலைய காயப் போடுறே என் ஆச மனச ஏன் ஆறப் போடுற
ஆண்: அடி சாயாத மலமேல கூந்தல மாராப்பா போட்டு வெச்ச
பெண்: என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்
ஆண்: ஆஹ

பெண்: ஆஹ நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா... நான் கனியாத செவ்வாழை மாமா.
இருவர்: னா தன நானா நானா தன நானா நானா தன நான நானான்ன்னா நானா தன நனநான்ன நானா...

Chorus: .......
Male: Aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa
Female: Naan mudhiraatha naaththu moraikkaatha paaththu
Kodi melae korangaadalaamaa
Male: Aei
Female: Naan kaniyaatha sevvaazhai mama
Male: Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa
Male: Nellu velainjaa poradikkonum
Ponnu samanjaa poo mudikkonum
Female: Thanni alavuthaan thaamara pookkum
Unna nenaichchuthaan en mogam sivakkum
Male: Vaikkappore meththai irukku adi ammaadi
Vekkaththa vittu odhungu haang
Female: Adhukku unkitta machchamirukku en machchaanae
Achchamthaan michcham
Male: Adi aaththangarai thoppukkulla
Andhi saayum neraththula
Paakku veththala maaththikkalaam vaammaa
Female: Haang..Naan mudhiraatha naaththu Moraikkaatha
paaththu
Kodi melae korangaadalaamaa
Male: Haah
Female: Naan kaniyaatha sevvaazhai mama
Female: ........
Female: Kolaththu neerula
Naan kulikum pothilae
Ayira meena pol nee kadikka paakkura
Male: Adi Eera selaiya kaaya podurae
En aasa manasa yaen aara podura
Male: Adi saayaatha malamela koonthala
Maaraappaa pottu vechcha
Female: En selaikku noolaaganum
Adhukku nee maalaikku naal paakkanum
Male: Aaha
Female: En selaikku noolaaganum
Adhukku nee maalaikku naal paakkanum
Male: Adi aaththangarai thoppukkulla
Andhi saayum neraththula
Paakku veththala maaththikkalaam vaammaa
Female: Aaha naan mudhiraatha naaththu
Moraikkaatha paaththu
Kodi melae korangaadalaamaa
Naan kaniyaatha sevvaazha mama
Both: ......
narumugaye song lyrics
maara movie lyrics in tamil
kanne kalaimane karaoke download
orasaadha song lyrics
thangachi song lyrics
neeye oli lyrics sarpatta
tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female
sarpatta movie song lyrics
shiva tandava stotram lyrics in tamil
nanbiye song lyrics
tamil poem lyrics
tamil love song lyrics for whatsapp status download
kaatrin mozhi song lyrics
pagal iravai karaoke
putham pudhu kaalai song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
karnan movie songs lyrics
raja raja cholan song lyrics in tamil