Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலமதான்டி அரசாளும் மகமாயி அரசாளும் மகமாயி குல தெய்வம் நீதானம்மா
பெண்: ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி
குழு: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
பெண்: கண்ண தொறந்து விட்டா கருணை மழை பொழியும் வழிய கொடுத்து விட்டா வரப்பு வயல் தழைக்கும்
குழு: செம்மஞ்சள் பன்னீரில் ஆடி நல்ல செவ்வந்தி பூமாலை சூடி வந்தாயே பல்லாக்கில் ஏறி நீ வந்தாடு பொன் முத்துமாரி
பெண்: கொடுமை அழிக்கும் வலிமை நீயே ஊர் செழித்திட பேர் நிலைத்திட வா திருமகளே
குழு: ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி
குழு: .........
பெண்: உலகை அளந்தவளே உனையே பணிந்து வந்தோம் பகையை முடிப்பவளே படையல் எடுத்து வைத்தோம்
குழு: குலம் காக்கும் வீரம்மா காளி எங்கள் குறையெல்லாம் தீர்ப்பாய் மகமாயி நல்லாரை கரைச் சேர்க்கும் மாரி அம்மா நல்வாழ்வு தருவாயே மாரி
பெண்: வானம் பூமி யாவும் நீயே தீம்தரிகிட தீம்தரிகிட வா மலை மகளே
பெண்: ஆத்தா
குழு: குங்குமக்காரி
பெண்: நீ பாத்தா
குழு: மங்கலம்தான்டி
குழு: ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம் தான்டி
பெண்: அரசாளும் மகமாயி
குழு: அரசாளும் மகமாயி
பெண்: குல தெய்வம் நீதானம்மா
குழு: ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி ஆத்தா குங்குமக்காரி நீ பாத்தா மங்கலம்தான்டி

Female: Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi Arasaalum magamaayi arasaalum magamaayi Kula dheivam needhaanammaa
Female: Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi
Chorus: Om sakthi om sakthi om sakthi om Om sakthi om sakthi om sakthi om Om sakthi om sakthi om sakthi om Om sakthi om sakthi om sakthi om
Female: Kanna thoranthu vittaa Karunai mazhai pozhiyum Vazhiya koduththu vittaa Varappu vayal thazhaikkum
Chorus: Semmanjal panneeril aadi Nalla Sevvanthi poomaalai soodi Vanthaayae pallaakkil yaeri Nee vanthaadu pon muththumaari
Female: Kodumai azhikkum valimai neeyae Oor sezhiththida per nilaiththida vaa thirumagalae
Chorus: Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi
Chorus: .......
Female: Ulagai alanthavalae Unaiyae paninthu vanthom Pagaiyai mudippavalae Padaiyal eduththu vaiththom
Chorus: Kulam kaakkum veerammaa kaali Engal kuraiyellaam theerppaai magamaayi Nallaarai kaarai saerkkum maari ammaa Nal vaazhvu tharuvaayae maari
Female: Vaanam bhoomi yaavum neeyae Theemtharigida theemtharigida vaa malai magalae
Female: Aaththaa
Chorus: Kungumakkaari
Female: Nee paaththaa
Chorus: Mangalamthaandi
Chorus: Aaththaa kungumakkaari
Nee paaththaa mangalamthaandi
Female: Arasaalum magamaayi
Chorus: Arasaalum magamaayi
Female: Kula dheivam neethaanammaa
Chorus: Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi Aaththaa kungumakkaari Nee paaththaa mangalamthaandi
cuckoo cuckoo tamil lyrics
anegan songs lyrics
google google tamil song lyrics in english
kanne kalaimane karaoke download
google google panni parthen ulagathula song lyrics
old tamil karaoke songs with lyrics
venmathi venmathiye nillu lyrics
putham pudhu kaalai song lyrics
morattu single song lyrics
3 movie song lyrics in tamil
kannamma song lyrics
tamil kannadasan padal
shiva tandava stotram lyrics in tamil
enjoy enjami song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
oru yaagam
lyrical video tamil songs
kichili samba song lyrics
tamil christian songs lyrics free download