Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும்

ஆண்: விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது உன்னாலே..உன்னாலே இன்றானது இருள் வாழும் காடு
ஆண்: அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை இனி எந்நாளும் உன்னாலே நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை
ஆண்: இது கனவாய் மாறி நீ வருவாய் என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே அது வரை இவ்வாழ்வு அடர்வனமே இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல்

Male: Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum

Male: Vinmeengal Thangi sellum veedu Venn iragil katti vaitha Koodu ithu Unnaalae.unnaalae Indraanathu irul vaazhum kaadu
Male: Anbil nee Ennai soozhntha gangai Annadhiyil moochadaitha En vazhkai ini Ennaalum unnaalae Naan aaven kaatrizhandha yakkai
Male: Ithu kanavaai maari Nee varuvaai Ena dhinam dhinam vizhipom Unakenavae Athu varai ivvazhvu adarvanamae Ini eppothu ippbhoomi Uyir perumo sol
Male: Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum
ganpati bappa morya lyrics in tamil
en iniya thanimaye
new movie songs lyrics in tamil
morrakka mattrakka song lyrics
photo song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
youtube tamil karaoke songs with lyrics
vathi coming song lyrics
ilayaraja song lyrics
thangachi song lyrics
vaalibangal odum whatsapp status
worship songs lyrics tamil
tamil karaoke with lyrics
uyire uyire song lyrics
amman kavasam lyrics in tamil pdf
kutty pasanga song
vennilave vennilave song lyrics
tamil karaoke songs with lyrics free download
rasathi unna song lyrics
tamil female karaoke songs with lyrics