Unnarulaal Indha Udal Valarum Song Lyrics

Rathna Kumar cover
Movie: Rathna Kumar (1949)
Music: G. Ramanathan and C. R. Subbaraman
Lyricists: Papanasam Sivan
Singers: N. S. Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ள முருக்க வழி நடை பொய்கையிலே உதித்து மலர்ந்த செந்தாமரை மலரோ உள்ள முருக்க வழி நடை பொய்கையிலே உதித்து மலர்ந்த செந்தாமரை மலரோ மெள்ள மனத்துள் புகுந்த கமஹஞ்செய் காமன் கணையோ.ஓஒ கள்ளிக் கான் நடுவே கமஹஞ்செய் காமன் கணையோ.ஓஒ கள்ளிக் கான் நடுவே தழைத்து மணம் வீசும் செந்தாழம் பூவோ செந்தாழம் பூவோ என்றுனைக் கண்டு

ஆண்: ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து நீந்து தென் அந்தரங்கம் அன்பே உனைக்கண்டு ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து நீந்து தென் அந்தரங்கம் அன்பே உனைக்கண்டு ஆனந்தம்

ஆண்: வானுலாவு மின்னோ..ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ வானுலாவு மின்னோ நின் விழிகள் மதன் கணையோ என்னோ வானுலாவு மின்னோ நின் விழிகள் மதன் கணையோ என்னோ காணும் தோறும்

ஆண்: ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து நீந்து தென் அந்தரங்கம் அன்பே

ஆண்: மின்னல் கொடியே இங்குவா கூடி விளையாடுவோம் இங்குவா வா மின்னல் கொடியே இங்குவா கூடி விளையாடுவோம் இங்குவா அன்ன நடையோடிங்கு வா வா அன்ன நடையோடிங்கு வா வா நெஞ்சை அள்ளும் இள நகையே வா வா பார் மதி உலா மதன ரதியோ மனமே நாடிடுதே பார் மதி உலா மதன ரதியோ மனமே நாடிடுதே பார்

பெண்: மாது உன்னாசை விலாஸ ரதியும் அறிவீர் மனது மாறி நேர்ந்த நினைவே மாது உன்னாசை விலாஸ ரதியும் அறிவீர் மனது மாறிநேர்ந்த நினைவே

ஆண்: கரிய கண்ரெண்டும் பெரியவேல் கொண்டு அருகில் வாவென்றழைத்திடுதே அந்த கரிய கண்ரெண்டும் பெரியவேல் கொண்டு அருகில் வாவென்றழைத்திடுதே

பெண்: எழில் கண் பாரும் மான் விழி நானே என்னழகும் இன்பமிலையோ எழில் கண் பாரும் மான் விழி நானே என்னழகும் இன்பமிலையோ

ஆண்: புதிய நடை இடை பொற்கொடியோ

பெண்: மாது அன்னம் போல் பார் நடையே

ஆண்: புதிய நடை இடை பொற்கொடியோ

பெண்: மாது அன்னம் போல் பார் நடையே

ஆண்: முல்லையாம் அவள் பல் வரிசை

பெண்: முகர்ந்திடில் மலரும் வாடிடுமே

ஆண்: முல்லையாம் அவள் பல் வரிசை

பெண்: முகர்ந்திடில் மலரும் வாடிடுமே

ஆண்: கனக மயிலோ

பெண்: மயிலழகி நான்

ஆண்: சுகமும் வருமோ

பெண்: சுகமே தருவேன்

ஆண்: ம்.சுகமும் வருமோ

பெண்: ஆம்.சுகமே தருவேன்

ஆண்: {வருவாய்

பெண்: வருவேன்

ஆண்: துணை நீ

பெண்: துணை நான்} (2)

இருவர்: இன்பம் தங்கும் அன்பும் மதன சுகபோகம் புவிதனிலே நாமும் இருவருமே கூட மகிழ்வுடனே

இருவர்: ஆனந்த வெள்ளம் அமிழ்ந்து நீந்து தென் அந்தரங்கம் அன்பே உனைக்கண்டு ஆனந்தம்

Male: Ulla murukka vazhi nadai poigaiyilae Udhithu malarndha sendhaamarai malaro Ulla murukka vazhi nadai poigaiyilae Udhithu malarndha sendhaamarai malaro Mella manathul pugundha Kamahanjei kaaman kanaiyo.ooo Mella manathul pugundha Kamahanjei kaaman kanaiyo.ooo Kalli kaan naduvae Thazhaithu manam veesum Sendhaazham poovo Sendhaazham poovo endrunai kandu

Male: Aanandha vellam amizhndhu Neendhu dhen andharangam anbae Unaikkandu aanandha vellam amizhndhu Neendhu dhen andharangam anbae Unaikkandu aanandham

Male: Vaanulaavu minno.. oo oo oo oo oo oo oo Vaanulaavu minno nin vizhigal Madhan kanaiyo yenno Vaanulaavu minno nin vizhigal Madhan kanaiyo yenno kaanum thorum

Male: Aanandha vellam amizhndhu Neendhu dhen andharangam anbae

Male: Minnal kodiyae inguvaa Koodi vilaiyaaduvom inguvaa vaa Minnal kodiyae inguvaa Koodi vilaiyaaduvom inguvaa Anna nadaiyodingu vaa vaa Anna nadaiyodingu vaa vaa Nenjai allum ila nagaiyae vaa vaa Paar madhi ulaa madhana radhiyo Manamae naadidudhae Paar madhi ulaa madhana radhiyo Manamae naadidudhae paar

Female: Maadhu unnaasai vilaasa radhiyum ariveer Manadhu maarinaerndha ninaivae Maadhu unnaasai vilaasa radhiyum ariveer Manadhu maarinaerndha ninaivae

Male: Kariya kanrendum periyavael kondu Arugil vaavendrazhaitthidudhae Andha kariya kanrendum periyavael kondu Arugil vaavendrazhaitthidudhae

Female: Ezhil kan paarum maan vizhi naanae Ennazhagum inbamilaiyo Ezhil kan paarum maan vizhi naanae Ennazhagum inbamilaiyo

Male: Pudhiya nadai idai porkodiyo

Female: Maadhu annam pol paar nadaiyae

Male: Pudhiya nadai idai porkodiyo

Female: Maadhu annam pol paar nadaiyae

Male: Mullaiyaam aval pal varisai

Female: Mugarndhidil malarum vaadumae

Male: Mullaiyaam aval pal varisai

Female: Mugarndhidil malarum vaadumae

Male: Kanaga mayilo

Female: Mayilazhagi naan

Male: Sugamum varumo

Female: Sugamae tharuvaen

Male: M. sugamum varumo

Female: Aam. sugamae tharuvaen

Male: {Varuvaai

Female: Varuvaen

Male: Thunai nee

Female: Thunai naan} (2)

Both: Inbam thangum anbum Madhana sugabogam Puvithanilae naamum iruvarumae Kooda magizhvudanae

Both: Aanandha vellam amizhndhu Neendhu dhen andharangam anbae Unaikkandu aanandham

Other Songs From Rathna Kumar (1949)

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil karaoke download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • orasaadha song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • kanave kanave lyrics

  • teddy marandhaye

  • enjoy en jaami cuckoo

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • best tamil song lyrics

  • 90s tamil songs lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • lyrics song download tamil

  • tik tok tamil song lyrics

  • tamil song lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics