Poo Manakkum Poonkuzhali Song Lyrics

Rathapasam cover
Movie: Rathapasam (1980)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ.

ஆண்: பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ

ஆண்: மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ

ஆண்: வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள் கண்ணில் ஜோதி தருகின்றதோ

ஆண்: மங்கை மோகனம் தந்த ஞாபகம் ராகம் பாடுதம்மா இந்த ராகமும் அந்த பாடலும் ஒன்று போல தோன்றுதம்மா

Female: Aaaa..aaaaa..aaa...

Male: Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo

Male: Manjal vaanilae vandha pournami Uyar kaaman mandhiram nee Manjal vaanilae vandha pournami Uyar kaaman mandhiram nee Sanga thaerilae vandha senthamil Tharum moga nadagam nee Sanga thaerilae vandha senthamil Tharum moga nadagam nee

Male: Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo

Male: Vanna selaiyil thanjai gopuram Mella aadi asaikkindratho Vanna selaiyil thanjai gopuram Mella aadi asaikkindratho Andha kovilil rendu deepangal Kannil jodhi tharugindrathoo

Male: Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo

Male: Mangai moganam thandha gnyabagam Oru ragam paaduthamma Indha raagamum andha paadalum Ondru pola thondruthamma..

Male: Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo

Most Searched Keywords
  • thangamey song lyrics

  • mudhalvan songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • karaoke songs tamil lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • national anthem lyrics tamil

  • tamil love feeling songs lyrics for him

  • soorarai pottru dialogue lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • nanbiye song lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil to english song translation

  • maruvarthai pesathe song lyrics

  • tamil christmas songs lyrics

  • ilayaraja song lyrics

  • maara movie song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil lyrics video songs download

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • yaar azhaippadhu lyrics