Added Date: Feb 11, 2022
ஆண்: ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா...

பெண்: அட எங்கூரு சாம்பாரு இந்தூரு வந்தாச்சு எங்காச்சும் பாத்திங்களா பாத்திங்களா கேட்டீங்களா அதைக் கண்டாக்க கொண்டாங்க கண்டாங்கி நான் தாரேன் கட்டாயம் வாரீங்களா.வாரீங்களா போறீங்களா

ஆண்: நாயைக் கண்டா கல்லைக் காணோம் கல்லைக் கண்டா நாயைக் காணோம் மாட்டைக் கண்டா கயிறைக் காணோம் கயிறைக் கண்டா மாட்டைக் காணோம் எங்கே போவான் பாத்துக்கிறேன் நான் இங்கே வருவான் மாத்துகிறேன் பாரு
ஆண்: ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா
பெண்: பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா...
பெண்: அடடா பூலோகம் கைலாசம் போனாலும் போகட்டும் பெண்ணாச்சி பாத்துகிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன் என் பூப்போல கையாலே போடாட்டி நல்லால்லே என் பெயரை மாத்திக்கிறேன் பாத்துக்கிறேன் தீத்துக்கிறேன்.
ஆண்: டும்கூர் ராஜா ரோட்டுக்கு வந்தான் டும்டும் டப்பா பாட்டுக்கு வந்தான் நாட்டை விட்டு நாட்டுக்கு வந்தான் நல்லாத்தானே மாட்டிக்க வந்தான் லண்டன் என்ன பாரீஸ் என்ன எம்டன் எங்கும் எம்டன்தாண்டி..
பெண்: ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா
ஆண்: பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா...
பெண்: அடா வந்தாரு மாப்பிள்ளை பெண் எங்கே பூ எங்கே கொண்டாந்து வையுங்களே வையுங்களே....செய்யுங்களேன்..
ஆண்: கொஞ்சம் புண்ணாக்கு போடுங்க நல்லாவே தின்பாரு எங்காச்சும் தேடுங்களேன் தேடுங்களேன்...ஒடுங்களேன்...
பெண்: சிங்கமுன்னா சிங்கந்தாண்டா சீறிப் பாயும் தங்கந்தாண்டா..
ஆண்: நாயும் வந்தது கல்லும் வந்தது நல்லாத்தானே எல்லாம் வந்தது கயிறைப் போடு சிட்டடி சிட்டு கழுத்தை சுத்தி கட்டடி கட்டு
இருவர்: ஓட்டம் கண்டா குதிரைக்கு ஆசை காட்ட கண்டா கழுதைக்கு ஆசை பாட்ட கேட்டீங்களா பாட்ட கேட்டா பயலுக்கு ஆசை நோட்ட கண்டா எவருக்கும் ஆசை நோட்டம் போட்டீங்களா...

Male: Ottam kanda kudhiraikku aasai Katta kanda kazhudhaikku aasai Patta kettingala Patta ketta payalukku aasai Notta kanda evarkkum aasai Nottam pottingala

Female: Ada engooru sambaaru Indhooru vandhaachu Engaachum paartheengala Paartheengala kettingala Adhai kandaakka kondaanga Kandaangi naan thaaren Kattayam vaareengala vaareengala pooringala

Male: Naayai kanda kallai kanoom Kallai kanda naaiyai kaanoom Mattai kanda kaiyirai kanoom Kayirai kanda mattai kanoom Enga povaan parthikkuren naan Ingae varuvaan maathikkiren paaru
Male: Ottam kanda kudhiraikku aasai
Katta kanda kazhudhaikku aasai
Patta kettingala
Female: Patta ketta payalukku aasai
Notta kanda evarkkum aasai
Nottam pottingala
Female: Adadaa poologam kailaasam ponaalum pogattum Pennaachi paaarthukkiren Paathukkiren theethukkiren En poopola kaiyaalae podaati nallaalae En peyarai maathikkiren paathukkiren theethukkiren
Male: Tumkur raaja roattukku vandhaan Dum dum dappa pattukku vandhaan Nattai vittu naattuku vandhaan Nalla thaaane maattika vandhaan London enna parrys enna Emtan engum emtan thaanadi
Female: Ottam kanda kudhiraikku aasai Katta kanda kazhudhaikku aasai Patta kettingala
Male: Patta ketta payalukku aasai Notta kanda evarkkum aasai Nottam pottingala
Female: Ada vandhaaru maapillai Pen engae poo engae Kondaanthu veiyungalae Veiyungalae..seiyungalaen
Male: Konjam punnakku podunga Nallavae thinbaaru Engaachum thedungalen Thedungalen odungalen
Female: Singamunna singam thanda Seeri paaayum thangamthaandaa
Male: Naayum vandhadhu kallaum vandhadhu Nallathaanae ellaam vandhadhu Kayirai podu sittadi sittu Kazhuthai suthi kattadi kattu
Both: Ottam kanda kudhiraikku aasai Katta kanda kazhudhaikku aasai Patta kettingala Patta ketta payalukku aasai Notta kanda evarkkum aasai Nottam pottingala
venmathi song lyrics
ellu vaya pookalaye lyrics download
hanuman chalisa tamil lyrics in english
maate vinadhuga lyrics in tamil
nice lyrics in tamil
tamil love feeling songs lyrics
alaipayuthey songs lyrics
3 song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
kadhal psycho karaoke download
tamil whatsapp status lyrics download
gaana song lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
nanbiye song lyrics
90s tamil songs lyrics
mahabharatham song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics download
tamil lyrics