Maankutti Ippothu En Kaiyile Song Lyrics

Rathapasam cover
Movie: Rathapasam (1980)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே

ஆண்: மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண்: மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே மாணிக்கம் முத்துக்கள் வைரங்களே கண்ணில் மை தீட்டும் பொன் வண்ணமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே காணிக்கை முத்தங்கள் நான் சிந்தவே வந்த கண்ணான பூங்கன்னமே ஆனந்த மாடப்புறா என்றும் அம்மாவை தேடும் புறா நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண்: மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே

ஆண்: கண்ணே நீ தெய்வத்தின் பூமாலைதான் நீ காணாத தெய்வம் இல்லை பொன் என்ன பூ என்ன உன் முன்னமே நீ இல்லாமல் தீபம் இல்லை வானத்து சிம்மாசனம் பிள்ளை விளையாடும் பொன்னாசனம் நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண்: மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே

ஆண்: தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா தாய் வேறு செய் வேறு ஆனால் என்ன உன்னை தாலாட்ட நான் இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா நீ வேறென்று எண்ணாத தாயில்லையா அவள் நெஞ்சத்தில் நீ இல்லையா அன்பென்னும் தோட்டத்திலே வந்த எல்லோரும் சொந்தங்களே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே

ஆண்: மான்குட்டி இப்போது என் கையிலே மான் மட்டும் இல்லாமலே நல்ல தேன் சிட்டு இப்போது என் வீட்டிலே தெய்வங்கள் தாலாட்டவே நீரோடை பூவாகவே கண்ணே நீடூழி நீ வாழ்கவே நீடூழி நீ வாழ்கவே

Male: Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae

Male: Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Nalla thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae

Male: Maanikkam muthukkal vairangalae Kannil mai theettum pon vannamae Maanikkam muthukkal vairangalae Kannil mai theettum pon vannamae Kanikkai muthangal naan sindhdavae Vandha kannaana poongannamae Kanikkai muthangal naan sindhdavae Vandha kannaana poongannamae Aannadha maadapuraa endrum ammaavai thedum puraa Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male: Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae

Male: Kannae nee deivathin poomaalai thaan Nee kaanaaadha deivam illai Pon enna poo enna un munnamae Nee illaamal deepam illai Vaanathu simmaasanam pillai viliayaadum ponnaasanam Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male: Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae

Male: Thaai veru saei veru aanaal enna Unnai thaalatta naan illaiyaa Thaai veru saei veru aanaal enna Unnai thaalatta naan illaiyaa Nee verendru ennaadha thaaiyillaiyaa Aval nenjathil nee illaiyaa Nee verendru ennaadha thaaiyillaiyaa Aval nenjathil nee illaiyaa Anbenneum thottathilae vandha ellorum sondhangalae Neeroodai poovaaagavae kannae needoozhi nee vaazhgavae

Male: Maankutty ippodhu en kaiyilae Maan mattum illamalae Nalla thaen sittu ippodhu en veeetilae Deivngal thaalattavae Neerodai poovaagavae kannae needoozhi nee vaazhgavae Needoozhi nee vaazhgavae

Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • google google song lyrics in tamil

  • tamil lyrics video download

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • mulumathy lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • azhage azhage saivam karaoke

  • kadhal song lyrics

  • kadhal valarthen karaoke

  • kutty pattas tamil movie download

  • jesus song tamil lyrics

  • lyrics of kannana kanne

  • chammak challo meaning in tamil

  • tamil songs lyrics images in tamil

  • google google tamil song lyrics in english

  • munbe vaa song lyrics in tamil

  • master songs tamil lyrics