Pani Padarntha Song Lyrics

Ratha Thilagam cover
Movie: Ratha Thilagam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundhararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே கனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே

ஆண்: குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன் குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன் கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன் கண்ணீரின் சின்னம் பார்த்தேன்

ஆண்: கலங்கினேன்..துடித்தேன்.. அம்மா அம்மம்மா நீ அழுத நிலையறிந்து நிலவே அழுததம்மா வானம் அழுததம்மா வண்ண மலர் புலம்புதம்மா கானம் அழுததம்மா கானகமும் கலங்குதம்மா

ஆண்: காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன் வாரணங்கள் பூட்டி வந்து வண்ணத் தேர் ஓட்டி வந்து தோரணங்கள் ஆடுகின்ற தூய நகர் வீதியிலே ஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன் சொல்லம்மா சொல்லென்றேன் தூயமகள் தலை நிமிர்ந்தாள்

ஆண்: அமைதி தேடி உருகி நின்றேன் அன்பு வெள்ளம் பெருக வந்தேன் இமய முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்

ஆண்: உண்டு பசியாற உலகம் வரட்டுமென்று கண்டு தேன் கதலி கறந்த பால் கரந்தபடி கொண்டு வந்து வைத்து கூப்பிட்டேன் வருகவென்று

ஆண்: பசியாற ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே பகையாக ஒருவன் வந்த பாவத்தை என்ன சொல்வேன்

ஆண்: யாரை அழித்தேன் யார் குடியை நான் கெடுத்தேன் சீர் சுமந்து சென்றதுதான் செய்ததொரு பாவமென்றால் அன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன் பின்னர் மனதில் பெருந்துணிவு மோதி வர.. பெருந்துணிவு மோதி வர....

ஆண்: வீரமுண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு சாரம் மிக்க தர்மம் உண்டு தர்மம் மிக்க தலைவன் உண்டு

ஆண்: அன்பு நிறைந்த மகன் அருள் நிறைந்த கருணை மகன் பண்பு நிறைந்த மகன் பழநாட்டின் மூத்த மகன் இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைத்தேன்

ஆண்: அன்னை சிரித்தாள் அடடா...ஓ...அச்சிரிப்பில் முன்னைத் தமிழ் மனமே முளைத்தெழுந்து நின்றதம்மா என்னை மறந்தேன் இரவுலகில் சேர்ந்து விட்டேன் கண்ணை மெல்ல மறைத்து கற்பனையில் கலந்து விட்டேன் கற்பனையில் கலந்து விட்டேன்...

Male: Pani padarndha malaiyin melae Paduthirundhen silaiyai polae Kani thodutha malai polae Kanni vandhaal kan munnalae

Male: Kunindhu nindra mugathai paarthen Kunguma poo nirathai paarthen Kanindhu nindra kannam paarthen Kannerin chinnam paarthen

Male: Kalanginen..thudithen . Amma.ammamma .. Nee azhudha nilaiyarindhu Nilavae azhuthadhamma Vanam azhuthadhamma Vanna malar pulambudhamma Ganam azhuthadhamma Kanagam kalangudhamma .

Male: Karanathai chonnal Kalai naan udhavi seiven Varanangal kooti vandhu Vanna thaer otti vandhu Thoranangal aaduginra Thooya nagar veedhiyilae Oorvalamai unnai Udanazhaithu naan varuven Sollamma sol endren Thooya magal thalai nimirndhaal

Male: Amaidhi thedi urugi nindren Anbu vellam peruga vandhen Imayam mudhal kumari varai En idhayathaiyae thirandhu vaithen

Male: Undu pasiyara Ulagam varatumendru Kandu thaen kadhali Karandha pal karandhapadi Kondu vandhu vaithu Koopitten varugavendru.

Male: Pasiyara odi vandha Pathu per maththiyilae Pagaiyara oruvan vandha Pavathai enna solven

Male: Yarai azhithen .. Yaar kudiyai naan keduthen. Seer sumandhu senradhuthan Seidhathoru pavam endraal Annai uraitha mozhi Athanaiyum kettirundhen Pinnar manadhil Perum thunivu modhi vara Perum thunivu modhi vara

Male: Veeramundu tholgal undu Vetri kollum gnanam undu Saram mikka dharmam undu Dharmam mikka thalaivan undu

Male: Anbu niraindha magan Arul niraindha karunai magan Panbu niraindha magan Pazha nattin mootha magan Irukkindraan thaayae . Yengadhae endruraithen

Male: Annai sirithaal Adada o.. achirippil Munnai thamizh manamae Mulaithezhundhu nindradhamma Ennai marandhen Iravulagil serndhu vitten Kannai mella maraithu Karpanaiyil kalandhu vitten Karpanaiyil kalandhu vitten

Male: Pani padarndha malaiyin melae Paduthirundhen silaiyai polae Kani thodutha malai polae Kanni vandhaal kan munnalae

Male: Pani padarndha malaiyin melae Paduthirundhen silaiyai polae Kani thodutha malai polae Kanni vandhaal kan munnalae

Most Searched Keywords
  • lollipop lollipop tamil song lyrics

  • aathangara marame karaoke

  • yaar azhaippadhu song download masstamilan

  • kutty story in tamil lyrics

  • song lyrics in tamil with images

  • thabangale song lyrics

  • usure soorarai pottru

  • vaathi raid lyrics

  • aalapol velapol karaoke

  • naan pogiren mele mele song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • malargale malargale song

  • usure soorarai pottru lyrics

  • tamil song search by lyrics

  • thamirabarani song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • google song lyrics in tamil

  • paadal varigal

  • tamil song lyrics in english translation