Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
ஆண்: சோனியா சோனியா சோனியா சோனியா சோனியா....
ஆண்: சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு சில நாள் அசைவம் உண்டு பெண்ணின் கண்களை கண்டு சேவை செய்வது நன்று
ஆண்: சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா காதலில் நீ எந்த வகை கூறு காதலிலே ரெண்டு வகை சைவம் உண்டு அசைவம் உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

ஆண்: ..............
ஆண்: பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் வேரோடு வளைக்கும் புயல் காற்றை போலே மாா்போடு இழுத்தால் அது அசைவம்
பெண்: புல்லில் வந்து விழும் தூறலை போல் ஒரு பெண்ணின் மீது கை தீண்டுவது சைவம் கரையை மீறுகின்ற வெள்ளத்தை போல் ஒரு பெண்ணை சோ்ந்து எல்லை தாண்டுவது அசைவம்
ஆண்: பெண் கூந்தல் மீது பூவாகட்டா உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா மெலிதான முத்தத்தில் சத்தேயில்லை மெத்தை மேல் சைவத்தில் அா்த்தமில்லை போின்பம் காணாத பெண் ஒன்றும் பெண் இல்லை

ஆண்: உள் நெஞ்சும் துடிக்கும் உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே அணைக்க பொறுமை இல்லை பெண் ஒன்று புதுமை கண்ணாடி பதுமை கையால தொிந்தால் கவலை இல்லை
ஆண்: காதல் கிாிக்கெட்டில் சட்டம் இல்லை ஒரு சாஸ்திரம் இல்லை ரன்ஸ் எடுப்பதுதான் வேலை
பெண்: பெண்மை பாரங்கள் தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை பெண் மல்லிகை பூ மாலை
ஆண்: தட்டாமல் போனால் தங்கமில்லை ஒட்டாமல் போனால் மோகமில்லை காமத்தின் வாதத்தில் நியாயமில்லை கன்னத்தின் காயங்கள் காதலில்லை
பெண்: பெண் தேவை எதுவென்று அறிகின்ற ஆணில்லை

ஆண்: சோனியா. சோனியா சோனியா

Male: Soniya soniya soniya soniya soniya
Male: Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru
Male: Hey soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru
Female: Silanaal saivam undu Silanaal asaivam undu Pennin kangalai kandu Sevai seivadhu nandru
Male: Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru

Male: ................. ....................
Male: Poovodu urasum poongaatrai polae Seerodu anaithaal athu saivam
Male: Verodu valaikum puyal kaatrai polae Maarbodu ezhuthaal adhu asaivam
Female: Pullil vandhu vizhum thooralai pol Oru pennin meethu kai Theenduvadhu saivam
Female: Karaiyai meerugindra vellathai pol Oru pennai sernthu ellai Thanduvadhu asaivam
Male: Pen koonthal meedhu poovaagata Un koonthal kalaithu vilaiyaadata Melidhaana muthathil sathae illai Methai mel saivathil artham illai Perinbam kaanadha pen ondrum pen illai
Male: Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru
Male: Ull nenjum thudikum ullukul vedikum Poo polae anaika porumai illai Pen ondru pudhumai kannadi padhumai Kaiyaala therindhaal kavalai illai
Male: Kaadhal cricketil sattam illai Oru saasthiram illai Runs yedupadhu thaan velai
Female: Penmai baarangal thaanguvadhillai Kan thoonguvadhillai Pen malligai poo maalai
Male: Thattaamal ponaal thangam illai Ottaamal ponaal mogam illai Kamathin vaathathil nyayam illai Kannathin kaayangal kaadhal illai
Female: Penthevai yedhuvendru arigindra aanillai
Male: Soniya soniya soka vaikum soniya Kaadhalil nee endha vagai kooru Kaadhalilae rendu vagai Saivam undu asaivam undu Rendil nee yendha vagai kooru
Female: Silanaal saivam undu Silanaal asaivam undu Pennin kangalai kandu Sevai seivadhu nandru
Male: Soniya soniya soniya
kutty pattas full movie tamil
old tamil christian songs lyrics
vinayagar songs tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
thamirabarani song lyrics
aagasam song soorarai pottru mp3 download
mahishasura mardini lyrics in tamil
amma song tamil lyrics
tamil song english translation game
tamil songs with lyrics free download
chammak challo meaning in tamil
3 movie tamil songs lyrics
tamil songs with lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
soorarai pottru song tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
mannikka vendugiren song lyrics
tamil music without lyrics
tamil music without lyrics free download