Added Date: Feb 11, 2022
பெண்: { போகும் வழி எல்லாம் காத்தே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய் கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய் } (2)
பெண்: கை ஏந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இது தானோ கடிதத்தில் வைக்கின்றேன் என் இதயம் இது காதல் உலகத்தில் புது உதயம் புது உதயம் புது உதயம் புது உதயம்
பெண்: போகும் வழி எல்லாம் காத்தே என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய் கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
பெண்: கை ஏந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இதுதானோ உன்னை விட்டுவிட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன் உன்னை விட்டுவிட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன்

Female: {Pogum vazhi ellam kaathae En nenjathil kaal vaithu nadandhaai Kann irandum imaikaamal paarthen En kannodu kanneerai vidhaithai} (2)
Female: Kai yendhi.. kaadhal varam keten En kaigaluku parisu idhu dhaano Kadidhathil vaikindren en idhayam Idhu kaadhal ulagathil pudhu udhayam Pudhu udhayam.. pudhu udhayam.. pudhu udhayam..
Female: Pogum vazhi ellam kaathae En nenjathil kaal vaithu nadandhaai Kann irandum imaikaamal paarthen En kannodu kanneerai vidhaithai
Female: Kai yendhi.. kaadhal varam keten En kaigaluku parisu idhu dhaano Unnai vittu vida mudiyaamal Indha ulagai vidugindren Unnai vittu vida mudiyaamal Indha ulagai vidugindren..
ellu vaya pookalaye song download lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
karnan lyrics tamil
naan movie songs lyrics in tamil
tamil songs lyrics and karaoke
murugan songs lyrics
tamil poem lyrics
ennavale adi ennavale karaoke
soorarai pottru songs lyrics in english
one side love song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
national anthem in tamil lyrics
raja raja cholan lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
lyrics with song in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
new tamil christian songs lyrics
unnai ondru ketpen karaoke
enge enathu kavithai karaoke with lyrics
thoda thoda malarndhadhenna lyrics