Added Date: Feb 11, 2022
ஆண்: பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
ஆண்: பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி... பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை

ஆண்: கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தன் பூவுக்கேன் ஆசை தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள் கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ

ஆண்: நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம் உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம் மேடைக்கு ராஜாபோல் வேசங்கள் போட்டாலும் ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது
ஆண்: பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி... பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்மம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

Male: Paadi azhaithen unnai Idho thaedum nenjam..
Male: Paadi azhaithen unnai Idho thaedum nenjam Paadi azhaithen unnai Idho thaedum nenjam.. Vaaraaii.. en devi.. Paaraai..en nenjil. minnal Kannil .gangai
Male: Paadi azhaithen unnai Idho thaedum nenjam..
Male: Kovilil devikku poosai.. Adhil oomatham poovukken aasai Devadhai nee endru kanden. Unthan kovilil naan vandhu nindren Naan seidha paavangal un nenjil kaayangal Kanneeril aaradho kobam theeraadho
Male: Paadi azhaithen unnai Idho thaedum nenjam..
Male: Nee andha maanikka vaanam.. Indha ezhaikku nee romba thooram Unnidam naan konda mogam. Intha jenmathil theeradha paavam Medaikku raajapol veshangal pottaalum Ezhaikku pallaakku yerum naal yedho
Male: Paadi azhaithen unnai Idho thaedum nenjam Paadi azhaithen unnai Idho thaedum nenjam.. Vaaraaii.. en devi.. Paaraai..en nenjil. minnal Kannil .gangai Hmmm hmmm hmmmm Hm mm mm hmm hmmhmm
lyrics of kannana kanne
new songs tamil lyrics
ka pae ranasingam lyrics in tamil
tamil paadal music
one side love song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
soorarai pottru movie lyrics
google google song lyrics tamil
sarpatta lyrics in tamil
ennai kollathey tamil lyrics
enjoy en jaami cuckoo
aagasatha
soorarai pottru theme song lyrics
orasaadha song lyrics
tamil karaoke with malayalam lyrics
asuran mp3 songs download tamil lyrics
namashivaya vazhga lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
alli pookalaye song download
master movie songs lyrics in tamil