Added Date: Feb 11, 2022
குழு: ...............
ஆண்: மானே நீ ஒரு மன வீணையோ ஆஆ..ஆஅ..ஆஅ..ஆஅ... மானே நீ ஒரு மணி வீணையோ இசையில் வரும் ஆலாபனை இளைய மகள் நீதானே ராகம் என்ன பாவம் என்ன விழிகளில் கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில் மானே நீ ஒரு மணி வீணையோ ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...
குழு: ..............
ஆண்: பூ உடல் இது ஒரு பார் கடல் பனி இதழ் வாடாத ரோஜா மடல் கார் குழல் மழை தரும் வான் முகில் குழி விழும் கன்னங்கள் தென் கிண்ணங்கள்
ஆண்: கண் ஓட்டு தலைவனின் இரு கை பட்டு வாய் விட்டு சிரிகின்றதுஒரு இளம் மொட்டு ச க ம ப த நி ச
குழு: ச க ம ப த நி ச
ஆண்: ச நி த ப ம க ச
குழு: ச நி த ப ம க ச ம க ச...ம க ச...ம க ச...ம க
ஆண்: மானே நீ ஒரு மணி வீணையோ ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..
குழு: .............
ஆண்: காவியம் இவள் ஒரு ஓவியம் இரவினில் நான் காணும் சந்திரோதயம் வாலிபம் எழுதிடும் கீர்த்தனம் இவள் ஒரு சங்கீத சாம்ராஜ்யம்
ஆண்: ஆனதம் இவளிடம் அது ஆரம்பம் நாள் எல்லாம் இதை விட எது பேர் இன்பம் தகிட தகிட தோம்
குழு: தகிட தகிட தோம்
ஆண்: தக திமி தக தோம்
குழு: தக திமி தக தோம் தரிகிட தோம்..தரிகிட தோம்..தரிகிட தோம் தக்கிட தக்கிட தோம்
ஆண்: மானே நீ ஒரு மணி வீணையோ இசையில் வரும் ஆலாபனை இளைய மகள் நீதானே ராகம் என்ன பாவம் என்ன விழிகளில் கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில் மானே நீ ஒரு மணி வீணையோ ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...

Chorus: ............
Male: Maane nee oru mani veenaiyoo Aaa..aaa..aaa.aaa.. Maane nee oru mani veenaiyoo Isaiyil varum aalabanai Ilaiya magal nee thaanae Raagam enna baavam enna vizhigalil Geedham enna naadham enna mozhigalil Maane nee oru mani veenaiyoo Aaa..aaa..aaa.aaa..
Chorus: ............
Male: Poo udal idhu oru paar kadal Pani idhazh vaadaadha roja madal Kaar kuzhal mazhai tharum vaan mugil Kuzhi vilum kannangal thaen kinnangal
Male: Kann pattu thalaivanin iru kai pattu
Vaai vittu sirikindrathu oru ilam mottu
Sa ga ma pa dha ni sa
Chorus: Sa ga ma pa dha ni sa
Male: Sa ni dha pa ma ga sa
Chorus: Sa ni dha pa ma ga sa
Ma ga sa .ma ga sa .ma ga sa..ma ga
Male: Maane nee oru mani veenaiyoo Aaa..aaa..aaa.aaa..
Chorus: ............
Male: Kaaviyam ival oru oviyam Iravinil naan kaanum chandrodhayam Vaalibam ezhudhidum keerthanam Ival oru sangeetha saamraajiyam
Male: Aanandham ivalidam adhu aarambham
Naal ellaam idhai vida edhu per inbam
Thagida thagida thom
Chorus: Thagida thagida thom
Male: Thaga dhimi thaga thom
Chorus: Thaga dhimi thaga thom
Tharigida thom.tharigida thom.tharigida thom
Thakkita thakkita thom
Male: Maane nee oru mani veenaiyoo Isaiyil varum aalabanai Ilaiya magal nee thaanae Raagam enna baavam enna vizhigalil Geedham enna naadham enna mozhigalil Maane nee oru mani veenaiyoo Aaa..aaa..aaa.aaa..
tamil kannadasan padal
munbe vaa song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
amma song tamil lyrics
only tamil music no lyrics
indru netru naalai song lyrics
tamil christmas songs lyrics pdf
thamirabarani song lyrics
national anthem lyrics tamil
old tamil songs lyrics in tamil font
hanuman chalisa in tamil and english pdf
karaoke with lyrics in tamil
3 movie tamil songs lyrics
cuckoo cuckoo dhee song lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil whatsapp status lyrics download
96 song lyrics in tamil
na muthukumar lyrics
tholgal
best tamil song lyrics