Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஆஅ...ஆஆ...ஆஅ... காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம் நேற்றிரவு கேட்டேனே பால் நிலவாய் காய்ந்தேனே
பெண்: காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம்
பெண்: மீராவின் சங்கீதம் மன்றத்தில் இந்நேரம் இனிமையை பொழிந்திட வாரானோ கோபாலன் நான் தேடும் பூபாலன் இதயம் குளிர்ந்திட
பெண்: காலம்தோறும் காதல் கீதம் ஏதேதோ நான் பாட மேல் விழிகளும் ஏன் சிவந்தது பூ உதடுகள் ஏன் வெடித்தது

பெண்: பூவை என் நெஞ்சம்தான் பூவைப் போல் மஞ்சம்தான் தலைவனை அழைத்தது ஏகாந்த நேரத்தில் ஏன் இந்த கோலத்தில் தணலென கொதித்தது
பெண்: கண்ணன் என்னும் மன்னன் செய்த மாயம் தான் ஜாலம் தான் நீ நிலமென நான் குளித்திட நூல் இடையென நான் தளர்ந்திட
பெண்: காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம் நேற்றிரவு கேட்டேனே பால் நிலவாய் காய்ந்தேனே
பெண்: காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம்.ம்ம்ம்

Female: Ahh aaa aaaaa aa..
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham Naetriravu ketenae. Paal nilavai kaaindhenae
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham
Female: Meeravin sangeetham mandrathil inneram Inimaiyai pozhinthida Vaarano gopalan naan thaedum boopaalan Idhayam kulirnthida Kaalam thorum kaadhal raagam Yedhedho naan paada Mel vizhigalum yen sivanthathu Poo udhadugal yen vedithathu
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham
Female: Poovai en nenjam thaan Poo vaitha manjam thaan Thalavanai azhaithathu Yegaandha naerathil yen indha kolathil Thanalena kodhithathu Kannan ennum mannan seidha Maayam thaan jaalam thaan Nee nilamena naan kulithida Nool idaiyena naan thalarnthida
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham Naetriravu ketenae. Paal nilavai kaaindhenae
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham..mmm
Female: Kaatrinilae varum geetham. Kannanavan kuzhal naadham Naetriravu ketenae. Paal nilavai kaaindhenae
kanthasastikavasam lyrics
master vaathi raid
vennilave vennilave song lyrics
yaar alaipathu song lyrics
nice lyrics in tamil
thangachi song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil movie songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
share chat lyrics video tamil
aarariraro song lyrics
hanuman chalisa tamil translation pdf
asku maaro karaoke
yellow vaya pookalaye
tamil worship songs lyrics in english
movie songs lyrics in tamil
romantic love songs tamil lyrics
dingiri dingale karaoke
tamil collection lyrics