Ezhisai Geethame Male Song Lyrics

Rasigan Oru Rasigai cover
Movie: Rasigan Oru Rasigai (1986)
Music: Raveendran
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹ்..ஆஹ்..ஆஹ்...

ஆண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே வாழும் காலம் யாவும் உனக்காக நான்தான் காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன் கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

ஆண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஆண்: ஏதோ ராகம் எனது குரலின் வழி தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர கேட்கும் யாரும் உருகி உருகி விழ காதில் பாயும் புதிய கவிதை இது அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ ஏதோ. நாளெல்லாம் சந்தோஷம் நெஞ்செல்லாம் சங்கீதம் உயிரே..உயிரே..

ஆண்: ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

ஆண்: கையில் ஏந்தும் மதுவில் மயக்கமுண்டு கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான் நான் தான்.. பாசங்கள் கொள்ளாத பந்தங்கள் இல்லாத மனிதன் மனிதன்

Male: Aah..aahhhh..aahh..

Male: Ezhisai geedhamae enakoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakaaga naan dhaan Kaaviya veenaiyil swarangalai meettuven.. gaanam Gaanam.jeva gaanam pirakkaadho ingae..

Male: Ezhisai geedhamae enakoru jeevan neeyae..

Male: Yedho raagam enadhu kuralin vazhi Thaalam bhaavam irandum inaindhu vara Ketkum yaarum urugi urugi vizha Kaadhil paayum pudhiya kavidhai idhu Azhagu mozhiyil oru amudha mazhaiyum vara Ninaivum manamum adhil nanaiya nanaiya sugamoo. Yedhoo..naalellaam sandhosam nenjellaam sangeetham.. Uyirae..uyirae..

Male: Ezhisai geedhamae enakoru jeevan neeyae

Male: Kaiyil yendhum madhuvil mayakkamundu Kannil neendhum kanavil inimaiyundu Nenjae nenjaeyedhaiyum marandhuvidu Bodhai aatril manadhai midhakkavidu Uravu edhuvumillai kavalai siridhumillai Thanimai kodumaiyillai inimai inimai idhudhaan.. Naan dhaan. Paasangal kollaadha bandhangal illaadha Manidhan manidhan

Male: Ezhisai geedhamae enakoru jeevan neeyae Vaazhum kaalam yaavum unakaaga naan dhaan Kaaviya veenaiyil swarangalai meettuven.. gaanam Gaanam.jeva gaanam pirakkaadho ingae..

Male: Ezhisai geedhamae enakoru jeevan neeyae..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • master lyrics in tamil

  • tamil song lyrics in english

  • mulumathy lyrics

  • mgr padal varigal

  • sarpatta movie song lyrics

  • tamil karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics pdf

  • karaoke tamil songs with english lyrics

  • chellama song lyrics

  • spb songs karaoke with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • valayapatti song lyrics

  • mailaanji song lyrics

  • kutty story song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil lyrics video

  • raja raja cholan song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • romantic songs lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download