Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ...ஆ..ஆ...ஆ..ஆ.. அ...அ....ஆ...ஆ..ஆ..ஆ...அஆ...
பெண்: ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை
பெண்: உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை... நான் பாடலாம் நீ ராகமா நீ சொல்வதே கீதை...
பெண்: ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை
ஆண்: காட்டுகின்ற ஜாடை எல்லாம் கொஞ்சும் அழகிலே காட்டுகின்ற ஜாடை எல்லாம் கொஞ்சும் அழகிலே
ஆண்: காதல் கொண்ட நெஞ்சில் இன்பம் பொங்கும் அருகிலே கன்னத்தோடு கன்னம் வைத்து கட்டிக் கொள்ளவா முத்தம் என்ற சின்னம் வைத்து மோகம் கொள்ளவா நான் தேடும் ஆனந்தமே.... கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே..
பெண்: ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை
பெண்: காட்டு வள்ளி கண்டாள் இன்பம் கந்தன் நிழலிலே காட்டு வள்ளி கண்டாள் இன்பம் கந்தன் நிழலிலே நானும் இன்று கொண்டேன் இன்பம் உந்தன் நிழலிலே
பெண்: மஞ்சள் தந்து மாலை தந்து உன்னைக் கொள்ளவா பொட்டு வைத்து பூவும் வைத்து அன்பு சொல்லவா நான் தேடும் ஸ்ரீராமன் நீ மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே..ஏ.
ஆண்: வாலிபமே வேகம் வேகம் வயது வந்தால் மோகம்
பெண்: உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
ஆண்: உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம் நான் ராகமா....நீ பாடலா....தேனானதே வாழ்வே..
இருவர்: லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லா

Female: Aaa..aa.aa..aa.aa. Aa...aa...aa..aa..aa.aa..aaa...
Female: Ramanukkae seethai seethai Kannanukae radhai Ramanukkae seethai seethai Kannanukae radhai
Female: Un mugam paarththu mayanguthu ullam Un mugam paarththu mayanguthu ullam Naan paadalaam nee raagamaa Nee solvathae geethai Naan paadalaam nee raagamaa Nee solvathae geethai
Female: Ramanukkae seethai seethai Kannanukae radhai
Male: Kaattugindra jaadai ellaam Konjum azhgilae Kaattugindra jaadai ellaam Konjum azhgilae
Male: Kadhal konda nejil inbam Pongum arugile Kannathodum kannam vaiththu Kattikkollavaa Muththam endra chinnam vaiththu Mogam kollavaa Naan thedum aananthamae... Kodivitta mullaiyinba poonthaenae..
Female: Ramanukkae seethai seethai Kannanukae radhai
Female: Kaattu valli kandaal inbam Kanthan nizhalilae Kaattu valli kandaal inbam Kanthan nizhalilae Naanum indru kondaen inbam Unthan nizhalilae
Female: Manjal thanthu maalai thanthu Unnai kollavaa Pottu vaiththu poovum vaiththu Anbu sollavaa Naan thedum sriraman nee Manam konda mannan endrum needhaanae..ae.
Male: Vaalipamae vegam vegam
Vayathu vanthaal mogam
Female: Un mugam paarththu mayanguthu ullam
Un mugam paarththu mayanguthu ullam
Naan raagamaa...nee paadala..thenaanathae vaazhvae
Both: ..........
tamil tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
worship songs lyrics tamil
naan unarvodu
vaathi coming song lyrics
lyrical video tamil songs
cuckoo cuckoo song lyrics dhee
dingiri dingale karaoke
ennai kollathey tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
top 100 worship songs lyrics tamil
3 song lyrics in tamil
semmozhi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil christian songs lyrics
old tamil songs lyrics in english
mailaanji song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kadhal kavithai lyrics in tamil