Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅஹ் ஆஅஹ்..ஆ...ஆ...ஆ...
ஆண்: தொடர் மழையினில் பார்த்த துறு துறு மழை காற்றே ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
ஆண்: தெரு புழுதியில் ஆடி தினமொரு முறை தூறி தூவானமாய் இன்று உருவாகினாய்
ஆண்: தீராமல் தீராமல் அலைந்த தெருவில் போகிறேன் தோள் மீது தோள் சேர்ந்து மழலை ஆகிறேன்
ஆண்: தீராமல் தீராமல் திரும்ப திரும்ப வாழ்கிறேன் ஆண் பார்த்த நீதானா வியந்து போகிறேன்

ஆண்: நேற்றின் காம்பில் ஆடும் பூவின்று நீளும் கதை பேசி ஈர்கின்றதே
ஆண்: ஈரம் போகா கூந்தல் முடியோடே அருகில் வந்தாலே சிலிக்கின்றதே
ஆண்: பேசாத வார்த்தைகள் உன்னை கூறுதே மாலத மாயயைக்குள் எனை சேர்க்குதே

Male: Thodar mazhaiyinil paartha Thuru thuru mazhai kaatrae Aagaayamaai indru enai paarkiraai
Male: Theru puzhudhiyil aadi Dhinamoru murai thoori Thoovaanamaai indru uruvaaginaai
Male: Theeraamal theeraamal Alaindha theruvil pogiren Thol meedhu thol serndhu Mazhalai aagiren
Male: Theeraamal theeraamal Thirumba thirumba vaazhgiren Naan paartha nee dhana Viyandhu pogiren

Male: Naetrin kaambil Aadum poovindru Neelum kadhai pesi Eerkindrathae
Male: Eeram pogaa Koondhal mudiyodae Arugil vandhaalae Silikkindrathae
Male: Pesadha vaarthaigal Unai koorudhae Maaladha mayaikul Enai serkkudhae
Male: Theeraamal theeraamal Alaindha theruvil pogiren Thol meedhu thol serndhu Mazhalai aagiren
Male: Theeraamal theeraamal Thirumba thirumba vaazhgiren Naan paartha nee dhana Viyandhu pogiren
Male: Thodar mazhaiyinil paartha Thuru thuru mazhai kaatrae Aagaayamaai indru enai paarkiraai
Male: Theru puzhudhiyil aadi Dhinamoru murai thoori Thoovaanamaai indru uruvaaginaai
Male: Theeraamal theeraamal Alaindha theruvil pogiren Thol meedhu thol serndhu Mazhalai aagiren
old tamil songs lyrics in english
en kadhale en kadhale karaoke
vinayagar songs tamil lyrics
semmozhi song lyrics
aarathanai umake lyrics
soorarai pottru song lyrics
ovvoru pookalume song karaoke
vijay sethupathi song lyrics
tamil gana lyrics
karaoke with lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke
master tamilpaa
master vaathi raid
tamil songs karaoke with lyrics for male
siragugal lyrics
ellu vaya pookalaye lyrics download
azhagai nirkum yaar ivargal lyrics
unna nenachu nenachu karaoke download
tamil lyrics song download