Added Date: Feb 11, 2022
ஆண்: கட்டிவெல்லம் நீயே கட்டெறும்பு நானே தொட்டு விளையாடலாம் வாராய் ரெண்டு சிட்டாக ஜோராய் நீ அச்சார முத்தங்கள் தாராய்...
பெண்: கட்டி வெல்லம் நானே கட்டெறும்பு நீயே எட்டி நின்னு பேசுடா ராஜா தாலி கட்டாமல் ஜோராய்...ஓஒ..ஓஒ.. தொட்டு விளையாடுமோ ரோஜா.
ஆண்: காட்டாறு போலவே ஓடுதே உன் காதலாலே பாவி மனம் வாடுதே உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே காட்டாறு போலவே ஓடுதே உன் காதலாலே பாவி மனம் வாடுதே உனைக் காணும்போது மேனி எல்லாம் ஆடுதே
பெண்: ஓ..ஹோ.. நாள் ஓடுதே நாள் ஓடுதே காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே பார்த்தாலே போதாதையா தாலி மாட்டாமல் ஆகாதய்யா. காத்தாடும் வேளையிலே ஆத்தோரம் நிற்க்கையிலே பார்த்தாலே போதாதையா தாலி மாட்டாமல் ஆகாதய்யா.
ஆண்: எண்ணாமல் பேசுறே பொம்பளே என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே எண்ணாமல் பேசுறே பொம்பளே என் ஏக்கமெல்லாம் சொல்லிக்கூட நம்பலே கண் தூக்கமில்லே மாட்டிக்கிட்டேன் வம்பிலே
பெண்: ஓ..ஹோ..நம்புறேன் நான் நம்புறேன் ஆனாலும் தாலி ஒண்ணு நூலாலே கட்டி வச்சா தேனாறும் பாலாறும் போல் சேரலாம் ஆடாமல் நாம் ஆடலாம்
பெண்: ஆனாலும் தாலி ஒண்ணு நூலாலே கட்டி வச்சா தேனாறும் பாலாறும் போல் சேரலாம் ஆடாமல் நாம் ஆடலாம்
ஆண்: மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண்: தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்.
ஆண்: மிக தாராளாமாய் நாம் ஆடலாம்
பெண்: தினம் தொட்டு விளையாடலாம் ஜோராய்.
இருவர்: ரெண்டு சிட்டாக நாமே..ஓ..ஓ..ஹோ எட்டாத இன்பங்கள் காண்போம் கட்டிவெல்லம் மேலே கட்டெறும்பு போலே தொட்டு விளையாடலாம் ஜோராய் ரெண்டு சிட்டாக நாமே..ஓ...ஓ...ஹோ ஹோஹோ எட்டாத இன்பங்கள் காண்போம்..

Male: Katti vellam neeyae Katterumbu naanae Thottu vilaiyaadalaam vaaraai Velli chittaga joraai nee Achchaara muthangal thaaraai
Female: Katti vellam naanae Katterumbu neeyae Etti ninnu pesudaa rajaa Thaali kattaamal joraai ooo ooo Thottu vilaiyaadumo rojaa
Male: Kaattaaru polavae odudhae Un kaadhalaalae paavi manam vaadudhae Unnai kaanumbodhu maeni ellaam aadudhae Kaattaaru polavae odudhae Un kaadhalaalae paavi manam vaadudhae Unnai kaanumbodhu maeni ellaam aadudhae
Female: Oho naal odudhae naal odudhe Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae Paarthaalae podhadhaiyaa Thaali maattaamal aagaadhaiyaa Kaathaadum velaiyilae aathoram nirkkaiyilae Paarthaalae podhadhaiyaa Thaali maattaamal aagaadhaiyaa
Male: Ennaamal pesurae pombalae En yekkamellam solli kooda nambalae Kan thookkam illae maattikkitten vambilae Ennaamal pesurae pombalae En yekkamellam solli kooda nambalae Kan thookkam illae maattikkitten vambilae
Female: Oho nambaraen naan nambaraen Aanaalum thaali onnu Noolaalae katti vachchaa Thaenaarum paalaarum pol seralaam Aadaamal naam aadalaam
Female: Aanaalum thaali onnu Noolaalae katti vachchaa Thaenaarum paalaarum pol seralaam Aadaamal naam aadalaam
Male: Miga thaaraalamaai naam aadalaam
Female: Dhinam thottu vilaiyaadalaam joraai
Male: Miga thaaraalamaai naam aadalaam
Female: Dhinam thottu vilaiyaadalaam joraai
Both: Rendu chittaaga naamae ohoo Ettaadha inbangal kaanbom Katti vellam melae katterumbu polae Thottu vilaiyaadalaam joraai Rendu chittaaga naamae Oho hoho ettaadha inbangal kaanbom
tamil worship songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics
hare rama hare krishna lyrics in tamil
kadhal sadugudu song lyrics
oru manam movie
old tamil songs lyrics
hanuman chalisa in tamil lyrics in english
vijay songs lyrics
tamil song lyrics in english
piano lyrics tamil songs
anegan songs lyrics
amarkalam padal
john jebaraj songs lyrics
unna nenachu song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
maara tamil lyrics
one side love song lyrics in tamil
master tamilpaa
kadhali song lyrics
ithuvum kadanthu pogum song lyrics