Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. ஆர். பாப்பா
ஆண்: யானையாய் பிறந்தாலும் பூனையாய் பிறந்தாலும் மானத்தை பார்க்க வேணும்..ம்ம்..ம்ம்ம்.. யாரா இருந்தாலும் முதலாளி ஆயிட்டா ஜோரா நடக்க வேணும்...அம்மாடி..
ஆண்: ஹான் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே
ஆண்: அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும் அறிவுப் பாதையில் நடந்து போகணும் அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும் அறிவுப் பாதையில் நடந்து போகணும்
ஆண்: அதையெல்லாம் பாத்தா உதையும் வாங்கணும் உன் ஆந்தைக் கண்ணையும் பேத்து எறியணும்
ஆண்கள்: கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே
ஆண்: அதிர்ஷ்டம் வந்தாலும் காது கேக்கணும் அடக்கமாகவே நடக்கத் தெரியணும் அதிர்ஷ்டம் வந்தாலும் காது கேக்கணும் அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
ஆண்: பதஷ்டமாகவே பழகியாகணும் பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும் எப்பா கைலாசா ஆமாண்டா எங்கப்பா பதஷ்டமாகவே பழகியாகணும் பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
ஆண்கள்: கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே
ஆண்: வெள்ளையாகவே மனசு இருக்கணும்
ஆண்: ஆமா
ஆண்: வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
ஆண்: போடா
ஆண்: வெள்ளையாகவே மனசு இருக்கணும் வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
ஆண்: பிள்ளையார் போல கடவுளாகணும் பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும் பிள்ளையார் போல கடவுளாகணும் பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
ஆண்கள்: கண்ணு தெரிஞ்சு யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே

Male: Yanaiyaai pirandhaalum Poonaiyaai pirandhaalum Maanathai paarkka venum.mm..mmm. Yaaraa irundhaalum Mudhalaali aayittaa Joraa nadakka venum ..ammaadi
Male: Haan kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae
Male: Annaikki irundhadha nenachi paakkanum Arivu paadhaiyil nadandhu poganum Annaikki irundhadha nenachi paakkanum Arivu paadhaiyil nadandhu poganum
Male: Adhai ellaam paathaa Odhaiyum vaanganum Un aandha kannaiyum paethu yeriyanum
Males: Kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae
Male: Adhirshtam vandhaalum Kaadhu ketkkanum Adakkamaagavae nadakka theriyanum Adhirshtam vandhaalum Kaadhu ketkkanum Adakkamaagavae nadakka theriyanum
Male: Padhashtamaagavae pazhagi aaganum Pattu methaiyil thoonga theriyanum Aamaandaa engappaa Padhashtamaagavae pazhagi aaganum Pattu methaiyil thoonga theriyanum
Males: Kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae
Male: Vellaiyaagavae manasu irukkanum
Male: Aamaa
Male: Vaesham poduvadhai niruthi vaikkanum
Male: Podaa
Male: Vellaiyaagavae manasu irukkanum Vaesham poduvadhai niruthi vaikkanum
Male: Pillaiyaar pola kadavul aaganum Pennai kandaalae kannai moodanum Pillaiyaar pola kadavul aaganum Pennai kandaalae kannai moodanum
Males: Kannu therinji Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae
chinna chinna aasai karaoke download masstamilan
aasai nooru vagai karaoke with lyrics
thaabangale karaoke
new movie songs lyrics in tamil
bigil song lyrics
unsure soorarai pottru lyrics
tamil karaoke download mp3
enjoy enjaami song lyrics
velayudham song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
mangalyam song lyrics
tamil song meaning
ganpati bappa morya lyrics in tamil
meherezyla meaning
anirudh ravichander jai sulthan
tamilpaa
narumugaye song lyrics
google google song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
indru netru naalai song lyrics