Added Date: Feb 11, 2022
ஆண்: பக்தர் போற்றும் பக்தாஜலனே நாராயணா பக்தர் போற்றும் பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா பக்தர் போற்றும் பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா
ஆண்: பாருலாவும் பக்தவதாரா பரம தயாளா பாருலாவும் பக்தவதாரா பரம தயாளா காருலாவும் தத்துவ தீனா தர்ம குணாளா பாருலாவும் பக்தவதாரா பரம தயாளா காருலாவும் தத்துவ தீனா தர்ம குணாளா காருலாவும் கண்யமுதாதா நாராயணா காருலாவும் கண்யமுதாதா நாராயணா ஹரி ஓம் நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா ஹரி ஓம் நாராயணா
ஆண்: பக்தர் போற்றும் பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா
ஆண்: கேசவா ஹரே கிரிதாரி கருடவாகனா..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ.. கேசவா ஹரே கிரிதாரி கருடவாகனா மாசில்லாத இதய விஹாரி ஜெகன் மோகனா கேசவா ஹரே கிரிதாரி கருடவாகனா மாசில்லாத இதய விஹாரி ஜெகன் மோகனா
ஆண்: தேசுலாவும் ராதா ரமணா நாராயணா தேசுலாவும் ராதா ரமணா நாராயணா ஹரி ஓம் நாராயணா ஹரி ஓம் நாராயணா ஹரி ஓம் நாராயணா பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா
ஆண்: மறைவில் தோன்றும் மாயவன் நீயே மாதவ கிருஷ்ணா மறைவில் தோன்றும் மாயவன் நீயே மாதவ கிருஷ்ணா குறைவில்லாத கோபியர் மகிழும் கோகுல கிருஷ்ணா மறைவில் தோன்றும் மாயவன் நீயே மாதவ கிருஷ்ணா குறைவில்லாத கோபியர் மகிழும் கோகுல கிருஷ்ணா
ஆண்: முரளி காண இன்பம் உலாவும் மோகன கிருஷ்ணா..ஆஅ...ஆஆ..ஆ.. முரளி காண இன்பம் உலாவும் மோகன கிருஷ்ணா முரளி மோகன கிருஷ்ணா முரளி மோகன கிருஷ்ணா மறைவில் தோன்றும் மாயவன் நீயே மாதவ கிருஷ்ணா பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா
ஆண்: உலகம் போற்றும் பிருந்தாவனமே உலவிடுந்தீரா உலகம் போற்றும் பிருந்தாவனமே உலவிடுந்தீரா கலையுலவும் கண்ணா மனமே கனிந்திட வாராய் உலகம் போற்றும் பிருந்தாவனமே உலவிடுந்தீரா கலையுலவும் கண்ணா மனமே கனிந்திட வாராய்
ஆண்: நளினம் மேவும் வனிதையர் புகழும் நந்தகுமாரா ஆஅ...ஆஅ..ஆஅ.. நளினம் மேவும் வனிதையர் புகழும் நந்தகுமாரா முராரே நந்தகுமாரா முராரே நந்தகுமாரா நந்தகுமாரா முராரே நந்தகுமாரா பஜனைப் பிரிய பக்தாஜலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா

Male: Bakththar pottrum bakththachalanae Naraayanaa Bakththar pottrum bakththachalanae Naraayanaa Hari om naraayanaa naraayanaa Bakththar pottrum bakththachalanae Naraayanaa Hari om naraayanaa naraayanaa
Male: Paarulaavum bakththavadhaaraa Parama dhayaalaa Paarulaavum bakththavadhaaraa Parama dhayaalaa Kaarulaavum thaththuva dheenaa Dharma gunaalaa Paarulaavum bakththavadhaaraa Parama dhayaalaa Kaarulaavum thaththuva dheenaa Dharma gunaalaa Kaarulaavum ganniyamudhadhaa naraayanaa Kaarulaavum ganniyamudhadhaa naraayanaa Hari om naraayanaa Hari om naraayanaa Naraayanaa hari om naraayanaa
Male: Bakththar pottrum bakththachalanae Naraayanaa Hari om naraayanaa naraayanaa
Male: Kaesava harae giridhaari Garudavaahanaa Aaaaa.aaa.aaa..aa. Kaesava harae giridhaari garudavaahanaa Maasillaadha idhaya vihaari jaganmohanaa Kaesava harae giridhaari garudavaahanaa Maasillaadha idhaya vihaari jaganmohanaa
Male: Dhaesulaavum raadhaa ramanaa Naraayanaa Dhaesulaavum raadhaa ramanaa naaraayanaa Naaraayanaa hari om naraayanaa Naraayanaa hari om naraayanaa Bajanai priya bhakthaachalanae naraayanaa Hari om naraayanaa naraayanaa
Male: Maraivil thondrum maayavan neeyae Maadhava krishnaa Maraivil thondrum maayavan neeyae Maadhava krishnaa Kuraivillaadha gobiyar magizhum gokula krishnaa Maraivil thondrum maayavan neeyae Maadhava krishnaa Kuraivillaadha gobiyar magizhum gokula krishnaa
Male: Murali gaana inbam ulaavum Mogana krishna .aaa..aaa..aa.. Murali gaana inbam ulavum Mogana krishna murali mogana krishna Murali mogana krishna Maraivil thondrum maayavan neeyae Maadhava krishnaa Bajanai priya bhakthaachalanae naraayanaa Hari om naraayanaa naraayanaa
Male: Ulagam pottrum brindhaavaname Ulavidum dheeraa Ulagam pottrum brindhaavaname Ulavidum dheeraa Kalai ulavum kanna manamae kanindhida vaaraai Ulagam pottrum brindhaavaname Ulavidum dheeraa Kalai ulavum kanna manamae kanindhida vaaraai
Male: Nalinam maevum vanidhayar pughazhum Nandha kumaaraa aaa.aaa.aaa. Nalinam maevum vanidhayar pughazhum Nandha kumaaraa Muraarae nandha kumaaraa muraarae nandha kumaaraa Nandha kumaaraa muraarae nandha kumaaraa Bajanai priya bhakthaachalanae naraayanaa Hari om naraayanaa naraayanaa
worship songs lyrics tamil
paadal varigal
brother and sister songs in tamil lyrics
tamil karaoke download
vaathi raid lyrics
kai veesum kaatrai karaoke download
master movie songs lyrics in tamil
morattu single song lyrics
tamil song meaning
karaoke songs with lyrics tamil free download
maraigirai movie
maara tamil lyrics
gaana songs tamil lyrics
chammak challo meaning in tamil
master tamil padal
saraswathi padal tamil lyrics
tamil song lyrics in english free download
azhagu song lyrics
google google song lyrics tamil
bigil unakaga