Added Date: Feb 11, 2022
பெண்: ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது அள்ளிவந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
ஆண்: சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே பட்டு சிறகிலே பனி தெளிக்குதே அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ ஓ ஓ
ஆண்: வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ...........
ஆண்: எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும் பாடும் பாடல் கூ கூ
குழு: ஆஆ ஆஆ
ஆண்: எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும் கொஞ்சும் மழலை உண்டு
குழு: ஆஆ ஆஆ
ஆண்: ஜாதி என்ன கேட்டுவிட்டு தென்றல் நம்மை தொடுமா தேசம் எது பாத்துவிட்டு மண்ணில் மழை வருமா உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே

ஆண்: எங்கிருந்து சொந்தம் வந்ததோ நெஞ்சம் வேடந்தாங்கல்
குழு: ஆஆ ஆஆ
ஆண்: இந்தக் கூட்டில் நானும் வாழவே கேட்க வேண்டும் நீங்கள்
குழு: ஆஆ ஆஆ
ஆண்: தாய்ப் பறவை சேய்களுக்கு ஊட்டுகின்ற உறவு அதில் தானே வாழ்கிறது உயிர்களின் அழகு உன்னோடு நானும் எல்லோரும் ஓர் சொந்தம் அன்புள்ள உள்ளத்திலே

Female: Haa..aaa.haaa.haaa.. Haa..aaa.haaa.haaa.. Haa.aaa..aaa.aaa.aaa..
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Male: Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu..
Female: Hmmmm.mmmm. La..lala.lalalaa.
Male: Entha naattu kuyilin koottamum
Paadum paadal kuu..kuuu..
Chorus: Aaahh.. aaahh
Male: Entha naattu kiligal pechilum
Konjum malalai undu.
Chorus: Aaahh..aaahh
Male: Jaadhi enna kettu vittu Thendral nammai thodumaa.. Dhesam ethu.. paarthuvittu.. Mannil malai varumaa.. Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae..
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Male: Engirundhu sondham vandhadhoo
Nenjam vedanthaangal
Chorus: Aaahh..aaahh
Male: Indha kootil naanum vaazhavae
Ketkka vendum neengal
Chorus: Aaahh..aaahh
Male: Thaai paravai seigalukku Ootugindra uravu Adhil thaanae vaazhgiradhu Uyirgalin azhagu Unnodu naanum..elloorum orr sontham Anbulla ullathilae..
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu.. Alli vantha vannangalai.. Engal nenjil nee thoovu..
Male: Chinna paravaigal Konji parakuthae Pattu siragilae Pani thelikuthae Adi thaai thendralae Vanthu nee paadu Aaraaroooo..oooh ..oohhh
Male: Vaanavillae.. vaanavillae.. Vanthathenna ippodhu..
Female: Hmmmm.mmmm. La..lala.lalalaa.
national anthem lyrics in tamil
orasaadha song lyrics
baahubali tamil paadal
online tamil karaoke songs with lyrics
tamilpaa master
unnodu valum nodiyil ringtone download
tamil song writing
nattupura padalgal lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
bujji song tamil
tamil karaoke songs with lyrics download
cuckoo lyrics dhee
easy tamil songs to sing for beginners with lyrics
one side love song lyrics in tamil
kutty pattas full movie in tamil
romantic love song lyrics in tamil
sarpatta parambarai songs list
ilaya nila karaoke download
mulumathy lyrics
best love song lyrics in tamil