Nanba Nanba Song Lyrics

Raman Thediya Seethai cover
Movie: Raman Thediya Seethai (2008)
Music: Vidyasagar
Lyricists: Lyricist Not Known
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: { நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா } (2)

ஆண்: உனை நீ தாழ்வாய் பார்க்காதே அட நீயே உன்னிடம் தோற்காதே எதுவும் முடியும் என்று நினை நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

ஆண்: நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா வானம் நோக்கி நீ வளரும் விழுதடா

ஆண்: தயக்கம் என்பது சொந்த சிறை அதில் தங்கி கிடப்பது உந்தன் குறை அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை

ஆண்: நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

Male: {Nanba nanba nee konjam kelada Naamum jeyippom ena nambi vaazhada} (2)

Male: Unai nee thaazhvaai paarkadhae Ada neeyae unnidam thorkadhae Edhuvum mudiyum endru ninai Nee ezhundhu nadakkum evukanai

Male: Nanba nanba un nenjil yezhudhada Vaanam nokki nee valarum vizhudhada

Male: Thayakkam enbadhu sondha sirai Adhil thanghi kidappadhu undhan kurai Adhirstam virpadhu kadavul kadai Un muyarchi ondrae adharkum vilai

Male: Nanba nanba nee konjam kelada Naamum jeyippom ena nambi vaazhada

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Oru Paarvai Paar Song Lyrics
Movie: 12B
Lyricist: Vairamuthu
Music Director: Harris Jayaraj
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • mulumathy lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • master song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • en kadhale en kadhale karaoke

  • anbe anbe tamil lyrics

  • piano lyrics tamil songs

  • tamil to english song translation

  • en kadhale lyrics

  • romantic love songs tamil lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • nanbiye nanbiye song

  • kutty story song lyrics

  • story lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics