Added Date: Feb 11, 2022
ஆண்: ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் தலைவரே..அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எந்தப் பக்கம் போனாலும் சுத்திச் சுத்தி வேலிப் பக்கம் வந்துதானே ஆகோணும்..
ஆண்: ஓணான் வந்து..ஹேய் ஹேய்.. ஓணான் வந்து..ஹாஹா ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு..ஹேய்
ஆண்: நானா வந்து மாட்டிக்கிடுவேன் ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன் ஹெஹ்ஹே..ஒத்தக் கண்ணி போட நானும் ஓணான் இல்லே உடும்பு ஒட்டிக்கிட்டா விட மாட்டேன் ஜாக்கிரத ஒடம்பு...
ஆண்: நானா வந்து..ஹேய் ஹேய்... நானா வந்து..ஹேய்... நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஆண்: நான் கிழிச்சக் கோட்ட தாண்ட விட மாட்டேன் ஆன மட்டும் பாரேன்டா டேய் கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ...
ஆண்: அடடா என்ன திமிரு..ஆ.. இருக்கு மூக்குக் கயிறு ஹெஹ்ஹே. எவன்டா என்ன தொடுவான் ஹே அவன்தான் ஒதப்படுவான் பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது இது வரை பொறுத்தேன்.
ஆண்: ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய்
ஆண்: நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும் வேறு இடம் வாயேன்டா வாடா வாடா... ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும் ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்.
ஆண்: வருவேன் ஒன்னத் தொடர்ந்து தருவேன் நல்ல விருந்து தனியா நின்னு எதிர்ப்பேன் முடிவில் உன்ன ஜெயிப்பேன் காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு கொடி கட்டிப் பறப்பேன்.
ஆண்: ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய் ஹேய் ஹேய் ஒத்தக் கண்ணி போட நானும் ஓணான் இல்லே உடும்பு ஒட்டிக்கிட்டா விட மாட்டேன் ஜாக்கிரத ஒடம்பு...
ஆண்: ஓணான் வந்து..ஹேய் ஹேய்.. ஓணான் வந்து..ஹெஹேய் ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு..ஹேய்

Male: Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen Thalaivarae...antha pakkam intha pakkam Entha pakkam ponaalum Suththi suththu veli pakkam Vanthuthaanae aagonum
Male: Oonaan vanthu...haei haei Oonaan vanthu..haahaa Oonaan vanthu maattikiduchchu.haei
Male: Naanaa vanthu maattikiduvaen Onnaththaan nandu pudi pottu pudippen Hehhae...oththa kanni poda Naanum onaana illae udumbu Ottikittaa vida maattaen Jaakkiratha odambu
Male: Naanaa vanthu...haei haei.. Naanaa vanthu...haei Naanaa vanthu maattikiduvaen
Male: Naan kizhichcha kotta Thaanda vida maattean Aana mattum paareandaa daei Kodu enna kodu koodu vittu koodu Thaavi thaavi povendaa haa.aa.
Male: Adadaa enna thimiru.aa. Irukku mookku kayiru Hehhae...evandaa enna thoduvaan Hae avanthaan odhapaduvaan Paei aattam podaathae vaalaatta koodaathu Idhu varai poruththaen.
Male: Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen...haei
Male: Naalu peru paaththaa peru kettu pogum Veru idam vaayaendaa vaadaa vaadaa Aada theriyaatti meadai enna pannum Aala vittu poyaendaa kurr kurr kurr.
Male: Varuvaen onna thodarnthu Tharuven nalla virunthu Thaniyaa ninnu edhirpaen Mudivil unna jeippaen Kaalangal nerangal kai koodi venthaachchu Kodi katti parappaen
Male: Oonaan vanthu maattikiduchchu Naanthaan oththa kanni pottu pidippaen Haei haei haei Oththa kanni poda Naanum onaana illae udumbu Ottikittaa vida maattaen Jaakkiratha odambu
Male: Oonaan vanthu...haei haei Oonaan vanthu..haahaei Oonaan vanthu maattikiduchchu.haei
kadhalar dhinam songs lyrics
google google tamil song lyrics
thamizha thamizha song lyrics
old tamil karaoke songs with lyrics free download
master vaathi raid
vaathi coming song lyrics
tamil christian christmas songs lyrics
tamil devotional songs karaoke with lyrics
paadariyen padippariyen lyrics
megam karukuthu lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil love feeling songs lyrics download
old tamil songs lyrics
vennilave vennilave song lyrics
anbe anbe tamil lyrics
tamil mp3 song with lyrics download
80s tamil songs lyrics
kutty pattas full movie tamil
semmozhi song lyrics
believer lyrics in tamil