Added Date: Feb 11, 2022
ஆண்: வாடி வாடி வாடி தமிழோட திருமகளே எங்க அம்மாவோட மருமகளே
ஆண்: என்னடி நெனச்சிட்டு இருக்க லவ் பண்ற மாறி பாப்பிங்களாம் லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்
ஆண்: இப்போ எங்க அப்பாக்கு பிடிக்கல எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலனு சீனப் போட்டா விட்ருவோமா ஏய் எனக்கு நியாயம் கிடைச்சு ஆகனும் அடியே
பெண்: என்னடா தண்ணிய போட்டுட்டு வந்து தகராறு பண்றியா
ஆண்: பின்ன சா்பத்த குடிச்சிட்டா தகராறு பண்ணுவாங்க
பெண்: மாியாதையா போயிரு இல்ல போலிஸ்ஸ கூப்புடுவேன்
ஆண்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
ஆண்: கத்தாிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி கித்தாப்ப காட்டுறாளே என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
ஆண்: அல்லிப் பூவா சிாிச்சவ அசின் போல நடிச்சவ அப்பன் பேச்சகேக்குறாளே என்ன அக்கு அக்கா பேக்குறாளே
ஆண்: பொட்ட புள்ள வளப்ப காட்டி போனா உசுர சுண்டி அத எண்ணி மனசு நோவா ஆனேன் சரக்கு வண்டி

ஆண்: வளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ
ஆண்: புடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி நான் புருஷனாகப் போகையிலே போடுறாளே கொள்ளி..
ஆண்: முகத்துக்கு நாளும் பூசினாலே பவுடரு நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மா்டா் ஹோ் பின் பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா போா் வெல் மோட்டரையே நெஞ்ச கொடைஞ்சு போட்டுட்டா

ஆண்: கலா் பூந்தி வாங்கித் தர கலங்க கலங்க அடிச்சவ கடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி நா செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி....
ஆண்: பணப் பெட்டி போல கன்னி மனசப் பூட்டிடா காிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா பள்ளிக்கூடம் போகும்போது பாா்த்த பாா்வை மறக்கல சட்ட மேல பட்ட இங்க இன்னும் கூடத் துவைக்கல

Male: Vaadi vaadi vaadi Tamizhoda thirumagale Enga ammavoda marumagale
Ennadi nenachitirukka Love panra maari paapingalam Love panra maari pesuvingalam
Ippo enga appaku pidikala Enga aatukuttiku pidikala nu scena pota vitruvoma Ai enakku nyayam kedachaganum adiye (Dialogue )
Female: Enna da thanniya potutu vandhu thagararu panriya ? (Dialogue)
Male: Pinna sarbatha kudichita thagaraaru pannuvange (Dialogue)
Female: Mariyathaya poiru illa police ah kupuduven..(Dialogue)
Male: Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema
Male: Kathiri poo dhaavani Katti vandha mohini Kithaapa ah kaaturaale Enna sekaattam aaturaale
Male: Alli poova sirichava Asin pola nadichava Appan pecha ketkuraale Enna akku akka pekuraale
Male: Potta pulla valappa kaati Pona usira sundi Atha yenni manasu nova Aanen sarakku vandi
Male: Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema
Male: Valavi vaanga pogaiyile valanji valanji kuduthava Kolusu vaanga pogaiyile kulungi kulungi kuthichava Pudava vaanga pogayile ponathenna thalli Naan purusanaaga pogaiyile poduraale kolli..eeeee
Male: Mogathuku naalum pusinaale powder-u Nerukathil azhaga rasikka pona murder Hair pin benda ah pola enna avalum aakita Bore well motoraiye nenja kodanju potuta
Male: Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema
Male: Color poonthi vaangi thara kalanga kalanga adichava Kadala muttaai vaangi thara kavidhai kavidhai padichava Nagatha pola kaadhalaiyum veesuraale vetti Naa setharu thenga pola aaga ooduraale etti.eeeee
Male: Pana petti pola kanni manasa pootitaa Karichatti pola enna kazhuvi oothitaa Pallikoodam pogum pothu paatha paarva marakala Saata mela patta inka innum kooda thuvaikala
Male: Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema Ennama ippadi panreengalema
snegithiye songs lyrics
maraigirai full movie tamil
google google song lyrics tamil
enge enathu kavithai karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
en kadhale en kadhale karaoke
mgr padal varigal
vijay sethupathi song lyrics
thevaram lyrics in tamil with meaning
ovvoru pookalume karaoke
morrakka mattrakka song lyrics
alaipayuthey karaoke with lyrics
kattu payale full movie
nenjodu kalanthidu song lyrics
karaoke tamil songs with english lyrics
comali song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
lyrics song download tamil
tamil hymns lyrics