Added Date: Feb 11, 2022
குழு: மாப்பிள்ள வந்தான் மாப்பிள்ள வந்தான் சரட்டு வண்டியில தாலி கட்டிதான் கூட்டிபோக அந்த சரட்டு வண்டியில
குழு: அட வெக்கத்த பாரு வெக்கத்த பாரு அத்தான பாக்கையில மூச்சி பேச்சிதான் போச்சு புள்ள அவ அத்தான பாக்கையில

பெண்: அவன் சிரிப்பழகு சிக்க வச்சி உன்னையும்தான் சொக்க வைக்கும் மணி கணக்கா பேச சொல்லி ஆசை வந்து நச்சரிக்கும்
பெண்: அட இதுக்காக பக்கம் வந்து நின்னால் நெஞ்சு புல்லரிக்கும் அவன் உயிர் குடுப்பான் வாழும் வாழ ஆசை கூடி ஊத்தெடுக்கும்
குழு: நச்சின்னு நச்சின்னு மெச்சுற குணத்தில் தேவதை போல் ஒரு சீதையம்மா மாப்பிள்ள உனக்கு யோகம்தான் இருக்கு சேர்ந்துட்டா உன்னோட பாக்கியம்மா
ஆண்: சிறு வட்டம்மா சுழலும் உலகம் இனிதானே அவ மட்டும்தான் இருப்பா உலக இனிதானே
ஆண்: யஹ் கண்மணி இவன்தான் இனி உன் ஒரு பாதி அக்கறையா இவன பாத்துக்கோ உயிரா நீ
பெண்: தாய் மாமன் இங்கே வாரான்டி தங்க சங்கிலி கொண்டு தாரான்டி அந்த வாழ்க்கை எல்லாம் காவலாக காலம் பூரா காப்பான்டி

ஆண்: ஏய் மாப்பிள்ளே மாப்பிள்ளே மஜா மஜா மஜா மாப்பிள்ளே

பெண்: சூதுவாது தெரிஞ்சு நடந்துக்கோ இனிதான் நீ முந்தானையில் முடிஞ்சு வச்சுக்கோ இனி நீ நீ
ஆண்: நான் பத்திரமா அவள பாத்துகிறோம் விடுமா நீ சொந்தங்கல்லாம் இருக்கோம் கவலைய விடு நீ நீ
குழு: அந்த வாழை போல தாரோட உன் வாழ்க்கை மாறும் சீரோட ஆலம் விழுதாகா அன்பு நீளும் ஆயுள் சீராக
குழு: பாசம் வைக்க ஆளுண்டு தாலட்டிட தாயுண்டு புகுந்த வீட்ட எண்ணாத பொறந்த வீடுதான் இது

Chorus: Mapila vandhaan mapila vandhaan Sarattu vandiyila Thaali katti thaan koottipoga Andha sarattu vandiyila
Chorus: Ada vekkatha paaru vekkatha paaru Athana paakkayila Moochi pechithan pochu pulla Ava athaana paakkayila

Female: Avan sirippazhagu sikka vachi Unnaiyun thaan sokka vaikkum Mani kanakka pesa solli Aasai vanthu nacharikkum
Female: Ada ithukaaga Pakkam vanthu ninnaal Nenju pullarikkum Avan uyir kuduppan Vaazhum vaazha aasai koodi Oothedukkum
Chorus: Nachinu nachinu Mechura gunathil Devathai pol oru seethaiyamma Maapila unakku yogam thaan irukku Sernthutta unnoda baakiyammaa

Male: Siru vattama Sozhalum ulagam inithaanae Ava mattum thaan iruppa Ulaga inithaanae
Male: Yeh kanmani ivan thaan Ini un oru paathi Akkaraiya ivana paathukko Uyira nee
Female: Thaai maman ingae vaarandi Thanga sangili kondu thaarandi Andha vaazhkai ellaam kaavalaaga Kaalam pora kaappandi

Male: Yei maaple maple Maja maja maja maaple
Chorus: Nachinu nachinu Mechura gunathil Devathai pol oru seethaiyamma Maapila unakku yogam thaan irukku Sernthutta unnoda baakiyammaa
Chorus: Nachinu nachinu Mechura gunathil Devathai pol oru seethaiyamma Maapila unakku yogam thaan irukku Sernthutta unnoda baakiyammaa
Female: Soodhuvadhu therinji nadanthuko Ini thaan nee Mundhanaiyil mudinju vechuko Ini nee nee
Male: Naan bathirama avala paathukirom Vidumaa nee Sondhagalaam irukkom kavalaya Vidu nee nee
Chorus: Andha vaazha pola thaaroda Un vaazhka maarum seeroda Aazham viludhaaga Anbu neezhum aayul seeraaga
Chorus: Paasam vaikka aalundu Thaazhattida thaayundu Pugundha veeda ennadha Porandha veedu thaan idhu
Male: Yei maaple maaple Maja maja maja maaple
Chorus: Nachinu nachinu Mechura gunathil Devathai pol oru seethaiyamma Maapila unakku yogam thaan irukku Sernthutta unnoda baakiyammaa
Chorus: Nachinu nachinu Mechura gunathil Devathai pol oru seethaiyamma Maapila unakku yogam thaan irukku Sernthutta unnoda baakiyammaa
yaanji song lyrics
kadhale kadhale 96 lyrics
kadhal mattum purivathillai song lyrics
lyrics with song in tamil
cuckoo cuckoo lyrics in tamil
arariro song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
nee kidaithai lyrics
tamil song lyrics 2020
aagasam song soorarai pottru mp3 download
kaatrin mozhi song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil songs lyrics download free
tamil christian devotional songs lyrics
tamil songs lyrics with karaoke
tamil karaoke songs with malayalam lyrics
chinna chinna aasai karaoke download
tamil songs lyrics download for mobile
thenpandi seemayile karaoke
tamil christian songs karaoke with lyrics