Added Date: Feb 11, 2022
ஆண்: வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன் மதுராபுரி ராணியே வந்தேன் வந்தனம் உன் அரசுக்கு தந்தேன்
ஆண்: உத்தம தேச பக்தர் பலர் நித்தம் தம் சித்தம் மகிழ்ந்து நத்தி துதிக்கு வித்தக சீல பூமியாம் முத்தமிழ் சேத்திர செந்தமிழ் நாடான பாண்டிய நாட்டு அரசியே அறுபதாயிரம் பாண்டியர்களின் அருந்தவப் புதல்வியே ஏழு வயதிலே எதிர்த்து வந்த நீர் முகனை ஜெயித்து மகுடாபிஷேகம் கொண்ட மகா ராணியே அல்லிக் கொடியிலே அவதரித்து ஆண் வாடையே கூடாதென்று பொம்மை விருது கட்டி ஆண்ட பூங்கொடியே வணக்கம் அல்லி ராணியே வணக்கம் (வசனம்)
ஆண்: எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா எத்தனை எத்தனை எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது
ஆண்: சத்தியமாக இனி சகிக்க என்னாலாகாது தரணியாளும் அரசியே வர்மமேனோ தகாது எத்தனை நேரமாக இப்படி நிற்பேன் கால்கள் இத்தித்தி நோகுதம்மா
ஆண்: ஆ கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா காவலாய் உலகாளும் ராணியே கோபம் அகுமா கால்கள் நோகுதம்மா கொஞ்சம் கருணை செய்யம்மா
ஆண்: தங்கையே சௌக்கியம் தானே
பெண்: வேண்டுவார் குறை தீர்க்கும் உலகாண்ட பெருமானே வருக வருக துவாரகையை விட்டு அடியாளை தேடி வந்த விஷயம் யாதோ அண்ணியார் ருக்மணி தேவி சௌக்கியம்தானே (வசனம்)
ஆண்: எல்லாம் சுகமே உன் கணவன் கால் கடுக்க அங்கு நின்றுகொண்டிருக்கும் காரணம் என்னவோ (வசனம்)
ஆண்: தங்கையே அருமை தங்கையே உன் மணவாளன் இப்படி ஏங்கி நிக்கிறார் நீ அதைச் சொல்ல வேணுமிப்படி தங்கையே அருமை தங்கையே
பெண்: அதை ஏன் கேட்கிறீர்கள் மனைவியின் மீது அன்பில்லாவிட்டாலும் மகன் மீதாவது இருக்க வேண்டாமா இதை போய் நான் உங்களிடம் சொல்லுகிறேனே உங்களுக்கென்ன பிள்ளையா குட்டியா (வசனம்)
ஆண்: வாக்கு தவறி நடப்பவனை கண்டிக்க வேண்டியதுதான் ஏன் சிந்திக்க வேண்டியதும் கூட (வசனம்)
ஆண்: அர்ச்சுனா இது உனக்கு தகுதியா அல்லி நிலை அறியாத மட மதியா அர்ச்சுனா இது உனக்கு தகுதியா அல்லி நிலை அறியாத மட மதியா
ஆண்: உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே உரைத்ததை மறுக்கிலே உணமை இதுவே
பெண்: உளராதீர் தெரியும் உமது செயலால் உமது மனைவியும் நான் என்பதா
ஆண்: கால்களும் நோகுது கருணை செய்வாய் கருத்து மயங்கும் உரைத்தேன் உண்மையாய்
ஆண்: இனி மேல் இப்படி பிழைகள் செய்யாதே.
ஆண்: ஒரு போதும் பிழை செய்யேன் நான் அருளே உரிய இவளிடத்தில் உரை செய்வீரே
ஆண்: போதும் போதும் இனி கோபம் விடு உன் புருஷனானதால் அழைத்திடு அன்பொடு
பெண்: ஏன் அண்ணா நீர் என்னை ஏய்த்திட வந்தீரோ
ஆண்: இனி நான் உரையேன் உன் பாடவள் பாடு எனக்கொன்றும் தெரியாது நான் போறேன்
ஆண்: உன்னையல்லால் எனக்கு துணை செய்வதார் உதறினும் காலை விட மாட்டேன் பார்
ஆண்: என்னம்மா சங்கடமாயிருக்கு
பெண்: எல்லாரிடமும் நல்லா இருப்பேல் எனதிடம் உமது வஞ்சகங்கள் விழும்
ஆண்: இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே எமது கைகளை விடு மைத்துனனே இனி என்ன நான் செய்வேன் அர்ச்சுனனே எமது கைகளை விடு மைத்துனனே

Male: Vandhen vandhanam Un arasukku thandhen Madhuraapuri raaniyae Vandhen vandhanam Un arasukku thandhen
Male: Uthama dhaesathu bakthar palar Nitham tham sitham magizhndhu Naththi thudhikku vithaga seela boomiyaam Muthamizh saethira senthamizh naadaana Paandiya naattu arasiyae Arubadhaayiram paandiyargalin Arunthava pudhalviyae Ezhu vayadhilae edhirthu vandha Neer muganai jeyithu Magudaabishaegam konda maga raaniyae Alli kodiyilae avadharithu Aan vaadaiyae koodaadhendru Bommai virudhu katti aanda poongodiyae Vanakkam alli raaniyae vanakkam (Dialogue)
Male: Ethanai naeramaaga ippadi nirppen Kaalgal ittru ittru nogudhammaa Ethanai ethanai Ethanai naeramaaga ippadi nirppen Kaalgal ittru ittru nogudhammaa Sathiyamaaga ini Sagikka ennaalaagaadhu
Male: Sathiyamaaga ini sagikka ennaalaagaadhu Tharaniyaalum arasiyae varmamaeno thagaadhu Ethanai naeramaaga ippadi nirppaen Kaalgal ittru ittru nogudhammaa.
Male: Aa kaalgal nogudhammaa Konjam karunai seiyammaa Kaalghal nogudhammaa Konjam karunai seiyammaa Kaavalaai ulagaalum raaniyae kobam aagumaa Kaalgal nogudhammaa Konjam karunai seiyammaa
Male: Thangaiyae saukkiyam thaanae
Female: Venduvor korai theerkkum Ulagaanda perumaanae varuga varuga Dhuvaaragaiyai vittu adiyaalai thaedi vandha Vishayam yaadho Anniyaar rukmani dhaevi saukkiyam thaanae (Dialogue)
Male: Ellaam sugam Un kanavan kaal kadukka angu Nindrukondirukkum kaaranam ennavo (Dialogue)
Male: Thangaiyae arumai thangaiyae Un manavaalan ippadi yengi nikkiraar Nee adhai cholla venum ippadi Thangaiyae arumai thangaiyae
Female: Adhai yaen kaetkkireergal Manaiviyin meedhu anbillaavittaalum Magan meedhaavadhu irukka vendaamaa Idhai poi naan ungalidam sollugirenae Unghalukkennaa pillaiyaa kuttiyaa (Dialogue)
Male: Vaakku thavari nadappavanai Kandikka vendiyadhu thaan Yaen thandikka vaendiyadhum kooda (Dialogue)
Male: Arjunaa idhu unakku thagudhiyaa Alli nilai ariyaadha mada madhiyaa Arjunaa idhu unakku thagudhiyaa Alli nilai ariyaadha mada madhiyaa
Male: Uraithadhai marukkilaen unmai idhuvae Uraitthadhai marukkilaen unmai idhuvae
Female: Ularaadheer theriyum umadhu aasai ellaam Umadhu manaiviyum naan allavaa
Male: Kaalgalum nogudhu karunai seivaai Karuthu mayanguthu uraithaen unmaiyaai
Male: Ini mael ippadi pizhaigal seiyaadhae.
Male: Oru podhum pizhai seiyaen naan arulae Uriya ivalidathil urai seiveerae
Male: Podhum podhum ini kobam vidu Un purushanaanadhaal azhaithidu anbodu
Female: Yen annaa neer ennai yaeithida vandheero
Male: Ini naan uraiyaen un paadaval paadu Enakkondrum theriyaadhu naan poren
Male: Unnaiyallaal enakku thunai seivadhaar Udharinum kaalai vida maatten paar
Male: Ennamma sangadamaayirukku
Female: Ellaridamum nallaa iruppael Enadhidam umadhu vanjagangal vizhum
Male: Ini yenna naan seivaen arjunanae Emadhu kaigalai vidu maithunanae Ini yenna naan seivaen arjunanae Emadhu kaigalai vidu maithunanae
enjoy enjaami meaning
ennavale adi ennavale karaoke
karnan lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil female karaoke songs with lyrics
kadhal song lyrics
lyrical video tamil songs
malargale malargale song
cuckoo enjoy enjaami
kanne kalaimane karaoke download
paadariyen padippariyen lyrics
tamil christian songs lyrics pdf
cuckoo cuckoo dhee song lyrics
tamil karaoke for female singers
alagiya sirukki tamil full movie
poove sempoove karaoke with lyrics
sarpatta parambarai songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
raja raja cholan song lyrics tamil