Added Date: Feb 11, 2022
பெண்: உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே.ஏ... எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே...

பெண்: {பூத்திருந்த தாமரைப்பூ நீரில் அழுக்கானதய்யா பேதை மகள் வாழ்க்கையின்று சோக வழக்கானதய்யா} (2)
பெண்: உன் வரவு கண்டதனால் ஓரளவு நான் சிரிச்சேன் காவல் ஒன்று வந்ததின்று கூந்தலுக்கு பூ முடிச்சேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன் நந்தவனம் தீ பிடிச்சா யாரை சொல்லி நான் அழைப்பேன்
பெண்: உயிரின் நிழலே விலகக்கூடாது அடி நெஞ்சு சுடுகின்றதே.ஏ... எனைத் தாங்கும் சுமைதாங்கி சுமையாகி போனால் கண்ணீரில் விழி மூழ்குமே... கண்ணீரில் விழி மூழ்குமே...

Female: Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae.ae.. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae..

Female: {Pooththiruntha thaamarai poo Neeril azhukkanathaiyyaa Pedhai magal vaazhkkaiyindru Soga vazhakkaanathaiyyaa} (2)
Female: Un varavu kandathanaal Oralavu naan sirichen Kaval ondru vanththathindru Koonthalukku poo mudichchen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen Nanathavanam thee pidichchaa Yaarai solli naan azhaippaen
Female: Uyirin nizhalae vilagakoodaathu Adi nenju sudugindrathae.ae.. Enai thaangum sumaithaangi Sumaiyaagi ponaal Kanneeril vizhi moozhkumae.. Kanneeril vizhi moozhkumae..
tamil karaoke male songs with lyrics
tamil songs lyrics download free
story lyrics in tamil
medley song lyrics in tamil
amarkalam padal
oh azhage maara song lyrics
enjoy en jaami cuckoo
eeswaran song lyrics
tamil worship songs lyrics
tamil to english song translation
master tamil padal
google google vijay song lyrics
vijay songs lyrics
thalapathi song in tamil
chammak challo meaning in tamil
kadhal mattum purivathillai song lyrics
asuran song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
lyrics song download tamil
tamil song lyrics video