Nee Yaaro Yaaro Song Lyrics

Raja Rani cover
Movie: Raja Rani (2013)
Music: G.V.Prakash Kumar
Lyricists: Pa.Vijay
Singers: Saindhavi

Added Date: Feb 11, 2022

பெண்: நீ யாரோ யாரோ நான் யாரோ யாரோ இப்போது உன்னில் நானா

புரியாமல் நானும் சொல்லாமல் நீயும் ஏதோ போல் வாழ்க்கை நேற்று

பெண்: நான் மீண்டும் வாழும் நாள் கண்டு கொண்டேன் நான் சாய்ந்து கொள்ள தோள் ஒன்று கண்டேன்

இனி உன்னால் தனிமை குறையும் இனி வாழ்வின் அர்த்தம் புரியும்

Female: Nee yaaro yaaro Naan yaaro yaaro Ippodhu unnil naanaa

Puriyaamal naanum Sollaamal neeyum yedho pol vazhkai netru

Female: Naan meendum vazhum Naal kandu konden Naan saaindhu kolla Tholondru kanden

Ini unnal thanimai kuraiyum Ini vazhvin artham puriyum

Female: Nee yaaro yaaro Naan yaaro yaaro Ippodhu unnil naanaa

Puriyaamal naanum Sollaamal neeyum yedho pol vazhkai netru

Other Songs From Raja Rani (2013)

Most Searched Keywords
  • kadhal valarthen karaoke

  • soorarai pottru dialogue lyrics

  • uyirae uyirae song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil songs without lyrics only music free download

  • tamil songs lyrics pdf file download

  • tamil movie songs lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • tamil christian songs lyrics

  • romantic love songs tamil lyrics

  • baahubali tamil paadal

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil songs with english words

  • national anthem lyrics tamil

  • karnan movie songs lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • irava pagala karaoke

  • ovvoru pookalume karaoke download