Manam Ninaindheginene Song Lyrics

Raja Mukthi cover
Movie: Raja Mukthi (1948)
Music: C. R. Subburaman
Lyricists: Papanasam Sivan
Singers: M. K. Thyagaraja Bhagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: மனம் நினைந்தேங்கினேனே மனோகரா உன்னை மனம் நினைந்தேங்கினேனே மாற மனோகரா உன்னை மனம் நினைந்தேங்கினேனே மாற மனோகரா உன்னை மனம் நினைந்தேங்கினேனே

ஆண்: நனவிலும் கனவிலும் உனது கம்பீர நனவிலும் கனவிலும் உனது கம்பீர நடையையும் நீள்விழி கடையின் அழகையும் நனவிலும் கனவிலும் உனது கம்பீர நடையையும் நீள்விழி கடையின் அழகையும்

ஆண்: மனம் நினைந்தேங்கினேனே

ஆண்: சொல்லோ கனி மதனன் வில்லோ புருவம் தேன் சொல்லோ கனி மதனன் வில்லோ புருவம் தேன் சொல்லோ கனி மதனன் வில்லோ புருவம் வெண் முல்லை அரும்போ பல்வரிசை என்றே வெண் முல்லை அரும்போ பல்வரிசை என்றே

ஆண்: என் மனம் நினைந்தேங்கினேனே

ஆண்: வாராயோ அருகினில் வாராயோ விரைந்தென்னைப் பாராயோ படுந்துயர் தீராயோ என்னைத் தாராயோ அருகினில் வாராயோ விரைந்தென்னைப் பாராயோ படுந்துயர் தீராயோ நொந்து

ஆண்: மனம் நினைந்தேங்கினேனே மாறா மனோகரா உன்னை மனம் நினைந்தேங்கினேனே

Male: Manam ninaindhaenginenae Manogaraa unnai Manam ninaindhaenginenae Maara manogaraa unnai Manam ninaindhaenginenae Maara manogaraa unnai Manam ninaindhaenginenae

Male: Nanavilum kanavilum unadhu gambeera Nanavilum kanavilum unadhu gambeera Nadaiyaiyum neelvizhi Kadaiyin azhagaiyum Nanavilum kanavilum unadhu gambeera Nadaiyaiyum neelvizhi Kadaiyin azhagaiyum

Male: Manam ninaindhaenginaenae

Male: Sollo kani madhanan Villo puruvam thaen Sollo kani madhanan Villo puruvam thaen Sollo kani madhanan Villo puruvam thaen Venn mullai arumbo Palvarisai endrae Venn mullai arumbo Palvarisai endrae

Male: En manam ninaindhaenginenae

Male: Vaaraayo aruginil vaaraayo Viraindhennai paaraayo Padundhuyar theeraayo Ennai thaaraayo Aruginil vaaraayo Viraindhennai paaraayo Padundhuyar theeraayo nondhu

Male: Manam ninaindhaenginenae Maara manogaraa unnai Manam ninaindhaenginenae

Other Songs From Raja Mukthi (1948)

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • putham pudhu kaalai movie songs lyrics

  • kannalane song lyrics in tamil

  • cuckoo padal

  • thoda thoda malarndhadhenna lyrics

  • 3 movie songs lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • google google vijay song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • tamil christian songs lyrics with chords free download

  • anthimaalai neram karaoke

  • kadhal theeve

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • isaivarigal movie download

  • verithanam song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • i songs lyrics in tamil