Vennilave Nillu Un Ennam Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஓ ..ஹோ..ஓ.ஓ.

பெண்: வெண்ணிலவே நில்லு உன் எண்ணமென்ன சொல்லு தன்னை மறந்தே உன்னை நினைந்தே தவித்திடலாமோ அல்லி தவித்திடலாமோ

பெண்: வண்ண மலரைத் தீண்டிடாத தென்றல் உலகில் உண்டோ மாங்கனி கிடைத்தும் பார்த்திருந்தே கிளி ரசிப்பதும் உண்டோ..

பெண்: மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ மாடப்புறா ஜோடிதனை ஏங்கிடவே செய்வதுண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

பெண்: அன்பு மொழியே பேசிடாமல் இன்பம் வளர்வதுண்டோ அழகு முகம் பார்த்திடாமல் அல்லி மலர்வதுண்டோ

பெண்: ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ ஆசைக் காதல் நேசமென்னும் அமுதம் இன்றி வாழ்வு உண்டோ விந்தையிலும் விந்தையிது ஏனோ..ஒ..ஒ..ஒ..

Female: Mm.mmm.mmm.mmm.

Ohooh oo oo ho ooo Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo

Female: Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo

Female: Vanna malarai theendidaadha Thendral ulagil undoo Maangani kidaithum paarthirundhae Kili rasipadhum undoo

Female: Maadapuraa jodithanai Yengidavae seivdhu undoo Maadapuraa jodithanai Yengidavae seivdhu undoo Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female: Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo

Female: Anbu mozhiyae pesidaamal Inbam valarvathundoo Un azhagu mugam paarthidaamal Alli malarvaddhundoo

Female: Aasai kaadhal nesam ennum Amudham indri vaazhvu undoo Aasai kaadhal nesam ennum Amudham indri vaazhvu undoo Vindhaiyilum vindhaiyidhu yenoo..ooo..oo..oo

Female: Vennilavae nillu un ennamenna sollu Thannai marandhae unnai ninaindhae Thavithidalaamoo alli thavithidalaamoo

Other Songs From Raja Malaiya Simman (1959)

Most Searched Keywords
  • sarpatta lyrics

  • soorarai pottru song lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil song lyrics with music

  • morrakka mattrakka song lyrics

  • tamil song lyrics download

  • tamil christian devotional songs lyrics

  • karnan movie songs lyrics

  • asku maaro lyrics

  • 3 song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • google google panni parthen ulagathula song lyrics

  • kathai poma song lyrics

  • teddy marandhaye

  • tamil hit songs lyrics

  • oru manam movie

  • venmathi venmathiye nillu lyrics