Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே தாழ்வது முடிவில் தீமையே தயக்கம் வேண்டாம் முன்னேறடா

ஆண்: வாழ்வது என்றும் உண்மையே வளர்வது என்றும் நன்மையே
ஆண்: வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா வெற்றியின் பாதை தெரியுதடா வீணர்கள் கோட்டை கரியுதடா எட்டுத் திசையும் கொண்டாடவே எகிறிப் பாய்ந்தே முன்னேறடா... முன்னேறடா...முன்னேறடா... முன்னேறடா... முன்னேறடா...

ஆண்: வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வீரனைத் தோல்வி நாடாது வேங்கையும் பதுங்கி ஓடாது வாகையே நீயும் சூடாது வாழ்ந்திடலாமோ முன்னேறடா.. முன்னேறடா...முன்னேறடா... முன்னேறடா... முன்னேறடா...

Male: Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae Thaazhvadhu mudivil theemaiyae Thayakkam vendam munnerada

Male: Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae
Male: Vettriyin paadhai theriyudhadaa Veenargal kottai kariyudhadaa Vettriyin paadhai theriyudhadaa Veenargal kottai kariyudhadaa Ettu dhisaiyum kondaadavae Egiri paaindhae munnerada Munnerada munnerada Munnerada munnerada
Male: Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae
Male: Veeranai tholvi naadadhu Vaengaiyum padhungi odaadhu Veeranai tholvi naadadhu Vaengaiyum padhungi odaadhu Vaagaiyae neeyum soodadhu Vaazhnthidalaamoo munneradaa Munnerada munnerada Munnerada munnerada
Male: Vazhvathu endrum unmaiyae Valarvadhu endrum nanmaiyae
namashivaya vazhga lyrics
kutty story song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil duet karaoke songs with lyrics
natpu lyrics
tamilpaa
maara tamil lyrics
asuran song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
kadhal psycho karaoke download
putham pudhu kaalai movie songs lyrics
alagiya sirukki movie
kaatrin mozhi song lyrics
unna nenachu nenachu karaoke download
lyrics of kannana kanne
thenpandi seemayile karaoke
kuruthi aattam song lyrics
aigiri nandini lyrics in tamil
eeswaran song
tamil song lyrics in english translation