Naadu Sezhipathellaam Yer Munaiyale Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: S. Janaki and S. C. Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: நாடு செழிப்பதெல்லாம் ஏர் முனையாலே புது ஏடு பிறப்பதெல்லாம் எழுதுகோல் முனையாலே

பெண்: இந்த இரு முனைக்கும் பாதுகாப்பு எதனாலே எதனாலே எதனாலே எதனாலே

ஆண்: இதனாலே இதனாலே இதனாலே

ஆண்: இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே..

பெண்: வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே

ஆண்: பல விஷயம் தன்னையே தினம் எழுதித் தள்ளியே முனை மழுங்கிப் போன எழுதுகோலை சீவிடலாமே
பெண்: பெரும் சூறைக் காற்றிலே நிலைமாறி ரோட்டிலே தலை சாய்ந்து போன மரத்தையெல்லாம் வெட்டிடலாமே

இருவர்: மிக புத்தம் புதியது சின்னஞ் சிறியது சக்தியில் மட்டிலும் ரொம்ப பெரியது இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே....

இருவர்: இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே....

Male: Naadu sezhipadhelleam yer muniyaalae Pudhu yedu pirappadhellaam ezhudhu kol munaiyalae

Female: Indha iru munaikkum paadhukaapu yedhanaalae Yedhanaalae yedhanaalae yedhanaalae..

Male: Idhanaalae idhanaalae idhanaalae

Male: Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae Maarai thatti nimirndhu nindru Por munaikku odi sendru Veeranaaaga vaazhnthidalaam idhanaalae Maarai thatti nimirndhu nindru Por munaikku odi sendru Veeranaaaga vaazhnthidalaam idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae

Female: Veeramillaa aangal mattum Veetilulla samayarkkattil Kaaikariyai narukkidalaam idhanaaalae Veeramillaa aangal mattum Veetilulla samayarkkattil Kaaikariyai narukkidalaam idhanaaalae Idhanaalae idhanaalae idhanaalae

Male: Pala vishayam thannaiyae dhinam ezhudhi thalliyae Munai mazhunghi pona ezhudhukolai seevidaamalae
Female: Perum soorai kaatrilae nilai maaari rottilae Thalai saaindhu pona marathai ellaam vettidalaamae

Both: Miga putham pudhiyadhu sinnansiriyadhu Sakthiyil mattilum rombha periyadhu Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae

Both: Idhanaalae idhanaalae idhanaalae Idhanaalae idhanaalae idhanaalae

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kutty pattas tamil full movie

  • ithuvum kadanthu pogum song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil to english song translation

  • tamil karaoke songs with lyrics

  • alagiya sirukki movie

  • old tamil songs lyrics

  • tamilpaa master

  • abdul kalam song in tamil lyrics

  • tamil song lyrics with music

  • cuckoo padal

  • gaana song lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • pongal songs in tamil lyrics

  • kadhal valarthen karaoke

  • oru yaagam

  • lyrics status tamil

  • tamil christian songs lyrics in english