Kannal Kanbathu Poiye Song Lyrics

Raja Malaiya Simman cover
Movie: Raja Malaiya Simman (1959)
Music: Viswanathan -Ramamoorthy
Lyricists: A. Maruthakasi
Singers: A. P. Komala

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே

பெண்: கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே..

பெண்: உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் ஆ.ஆ.ஆ. கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே...

பெண்: நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ.ஆ..ஆ. நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ.ஆ..ஆ. நீ மண்டூகம் நீ மண்டூகம் நீமண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் ஆகக் கூடாது ஆ.ஆ..ஆ. நீ மண்டூகம் ஆகக் கூடாது

பெண்: மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது. மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது.

Female: Kannaaal kaanbathum poiyae. Iru kaadhaal ketpadhum poiyae

Female: Kannaaal kaanbathum poiyae. Iru kaadhaal ketpadhum poiyae Kannaaal kaanbathum poiyae. Iru kaadhaal ketpadhum poiyae

Female: Unmaikku thirai pottu moodum Porul ondrai ver ondraaga kaattum Unmaikku thirai pottu moodum Porul ondrai ver ondraaga kaattum..aa.aa.aa.. Kannaaal kaanbathum poiyae. Iru kaadhaal ketpadhum poiyae

Female: Nandraaga enni paaradhu Nee mandugam aaga kudaathu Nandraaga enni paaradhu Nee mandugam aaga kudaathu Nee mandugam nee mandugam. Nee mandugam Mandugam mandugam mandugam mandugam Aaga kudaathu..aa aa aaa aa aaa Nee mandugam aaga kudaathu.. Mann meedhil veluppaanadhellaam Nee vaayaravae unnum paalagidaadhu Mann meedhil veluppaanadhellaam Nee vaayaravae unnum paalagidaadhu

Female: Kannaaal kaanbathum poiyae. Iru kaadhaal ketpadhum poiyae

Other Songs From Raja Malaiya Simman (1959)

Most Searched Keywords
  • oru manam song karaoke

  • raja raja cholan song lyrics tamil

  • kayilae aagasam karaoke

  • kinemaster lyrics download tamil

  • tamil song lyrics video

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil whatsapp status lyrics download

  • ennai kollathey tamil lyrics

  • master vijay ringtone lyrics

  • bujjisong lyrics

  • tamil worship songs lyrics in english

  • mulumathy lyrics

  • sarpatta lyrics

  • amman songs lyrics in tamil

  • vijay songs lyrics

  • karnan lyrics

  • jai sulthan

  • amman devotional songs lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • soorarai pottru tamil lyrics